Main Menu

யார் இந்த ஆரியர்கள் இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் தான் ஆரியர்கள்

யார் இந்த ஆரியர்கள் ? இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் தான் ஆரியர்கள்

யார் இந்த ஆரியர்கள்? ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவில் 450 இனங்களுக்கு ஓரு மதமாக 450 மதம் இருந்தன இதில் பெரிய மதம் உருவமில்லாத கடவுளை வணங்கும் சைவ மதம் இவர்கள் ஓரே இனமல்ல கல்தேயர்கள் எகிப்தியர்கள் மோவாப் அம்மோனியர்கள் இஸ்ரவேலர் கோத்திரங்களான லேவி சிமியோன் பென்யாமீன் எப்பீராயிம் கோத்திரங்களில் உள்ள சில குடும்பமும் மங்கோலியர்கள் போன்ற பல இனங்களை உள்ளடக்கிய கூட்டு இனமே ஆரிய இனம் ஆரியர்கள் ஈரானில் இருந்த போது சீனாவுக்குள் நுழைய தான் திட்டம் போட்டார்கள் அதை சீனர்கள் முறியடித்து விட்டதால் தமிழர்களின் சிந்து தேசத்திற்குள் நுழைந்து விட்டார்கள் ஆரிய இனத்திற்கு தலைவனாக லேவி[ பிராமணர்] கோத்திரமானது தங்களுக்கு என்று ஒரு மொழியையும் உருவாக்கி கடவுளின் படைப்புகளில் தங்களை முதன்மையாக்கி கொண்டது இதற்கு போட்டியாக இருந்த தன் இனத்தை சேர்ந்த யூத இனத்தை அழிக்க முயற்று தோற்று போனது

வைணவம் பெளத்தம் பிறகு தோன்றியவை இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் தான் ஆரியர்கள்

இந்த ஒட்டுமொத்த இனத்தின் பெண்களும் முக்காடு போட்டுக்கொள்வார்கள் இவர்கள் குஜராத், மகாராட்டிர, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மாநிலத்தில் பூர்வ தமிழ் குடிமக்களை கொன்று விட்டு பெருமளவில் வசிக்கிறார்கள் குமரிக்கண்டம் முதல் ஆப்கான் வரை குடியிருந்த தமிழர்களை அழித்தும் அங்கிருந்த சிறு மதங்களை நீண்ட வாளால் வீழ்த்தி மிக எளிதில் கைபற்றினர் ஆனால் சைவ வைணவா மதத்தை இப்படி கைப்பற்ற முடியவில்லை சேர சோழ பாண்டிய மன்னர்களை போரில் எதிர்த்து வெற்றி பெறவும் முடியவில்லை அதனால் தந்திரமாக பல சூழ்ச்சி செய்து சமஸ்தானங்களுக்குள் பகைமையை ஏற்படுத்தி நித்தமும் போரிட்டு மாண்டு போகவும் பொக்‌கிஷங்களை அரபு பகுதில் உருவாக்கிய ஆரிய விக்கிரக கோவில்களை தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக கட்டி கஜானாவை காலி செய்து செயற்கை பஞ்சத்தை உருவாக்கி வீழ்த்தினார்கள்
தமிழ்நாட்டை போன்று உலகில் வேறு எங்கும் இவ்வளவு கோவில்கள் இல்லை என்பதை கவனிக்கவும்

மீதம் இருந்தவர்களை சுண்டலுக்கும் தயிர் சோத்துக்கும் மதம் மாற்றி சத்தமில்லாமல் 450 மதங்களை விழுங்கி நம் நாட்டை பிடித்து பல வரலாற்று சுவடுகளை அழித்து நம்மை ஆளுகிறார்கள்

சங்க இலக்கியங்களில் ஆரியர்களை பற்றி

ஆரியர் – நற்றிணை 170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, பதிகம் 2, அகநானூறு 276, 336, 396, 398, சிலப்பதிகாரம் 23-கட்டுரை-14, 25-158
ஆரியன் – மணிமேகலை 25-6
ஆரியப் பொருநன் – அகநானூறு 386
ஆரிய அண்ணல் – பதிற்றுப்பத்து பதிகம் 5

யார் இந்த ஆரியர்கள்

யார் இந்த ஆரியர்கள்?

ஆரியநாடு – சிலப்பதிகாரம் 29-1
ஆரியப் பேடி – சிலப்பதிகாரம் – 27-186
ஆரிய அரசர் – சிலப்பதிகாரம் – 26-211, 217, 28-195
ஆரிய மன்னர் – சிலப்பதிகாரம் – 25-162, 27-6, 22, 177, 28-88, 98, 120, 153, 29-1-6, 30-157

இந்த உண்மைகளை கால்டுவெல் சொன்னதால் ராஜா இதை மறைக்க ஆரியன் எச் ராஜா தமிழர்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்து வருகிறார்

நம்மை விட ஆரியர்களின் ஊடுருவலை பற்றி ஆரிய இனத்தை சேர்ந்த மேனகா காந்தியே பல கட்டுரை எழுதியுள்ளார் இதை மறுக்க முடியுமா எச் ராஜா சார்

[[[ இது மேனகா காந்தியின் புத்தகம்”

பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்:

சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

தேவனுக்கு விரோதமாக ஆரிய இனம்

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.]]]

ஜெர்மனியில் குடியேறிய ஆரியர்களின் வரலாறு

இமயமலையில் இருந்த ஆரியர்கள் சேர மன்னனிடம் போரிட்டு தோற்று போய் ஐரோப்பிய கண்டத்தில் ஜெர்மனி என்ற நாட்டை பிடித்து இந்தியாவின் பொக்கிஷத்தை கொண்டு தங்களை வளர்த்து கொண்டார்கள்

நேபுகாத் நேச்சர் படையெடுப்பிற்கு பிறகு பன்னிரண்டு கோத்திரங்கள் சிதருண்டு போயின அதன் பிறகு தான் தேவனுக்கு விரோதமாக ஆரிய இனமும் உருவானது

தேவனாகிய கர்த்தர் 1947 ஆண்டு சிதறி இருந்த பன்னிரண்டு கோத்திரங்களை இணைத்து யூத இன இஸ்ரேல் தேசமாக தற்சமயம் வைத்துள்ளார்

ஆபாசமாக பேசும் அரேபியா இந்து மதத்திற்கு மதம் மாறிய இந்துகளே நீங்க என்ன தான் ஆபாசமாக எங்களை திட்டினாலும் உண்மையை மறைக்க முடியாது….!!!

யார் இந்த ஆரியர்கள் Thanks By Writer 


Related News

%d bloggers like this:
Skip to toolbar