வக்கீல் என்றால்நில உரிமை சட்டம் 

வக்கீல் என்றால் சில நெறிமுறைகள் இருக்கிறது

வக்கீல் என்றால் சில நெறிமுறைகள் இருக்கிறது

-வக்கீல் என்றால் சில நெறிமுறைகள் இருக்கிறது
நீதிபதிகளுக்கு விஷயம் தெரிந்தாலும் தெரியவில்லையென்றாலும் நீதிபதிகளுக்கு எல்லாம் தெரியும் என்று கருத வேண்டும்                                                                                     நீதிபதிகளை எதிர்த்துக் கேள்வி கேட்கவோ நீதிமன்றத்தில் காட்டுக் கூச்சல் போடவோ கூடாது   தன்னை எதிர்த்து வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களை மரியாதையோடு நடத்த வேண்டும்

நீதிமன்றத்தில் சாட்சிகளைக் கேள்வி கேட்கும்போது கண்ணியமான முறையில் கேள்வி கேட்க வேண்டும்

தனது கட்சிக்காரர்களிடம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் தனது கட்சிக்காரர்கள் வழக்குக்கட்டைக் கேட்டால் கொடுத்துவிட வேண்டும்.
Pulamai Venkatachalam

Related posts

%d bloggers like this: