வாழ்க்கையில் வெற்றி பெரும் சூட்சுமம்,வெற்றி சுலபமானது
ஆளுமைகள்

வாழ்க்கையில் வெற்றி பெரும் சூட்சுமம்,வெற்றி சுலபமானது

வாழ்க்கையில் வெற்றி பெரும் சூட்சுமம்

வாழ்க்கையில் வெற்றி பெரும் சூட்சுமம்,வெற்றி சுலபமானது

அதை சரியாய் திட்டமிடலுடன் மேற்கொண்டால் நீங்கள் எந்தத்துறையிலிருந்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் சரியான திட்டமிடல் இருந்தால் நீங்கள் வெற்றிக்கு சொந்த காரார் ஆவீர்கள்

இந்த தன்னபிக்கை கதை உங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் உழைப்பு அறிவு பூர்வமான உழைப்பு தொடர்ந்து உழைப்பு படிப்பறிவே இல்லாதவன் மற்றும் நேர்மையற்றவன் கூட வெற்றி பெறமுடியும்

ஆனால் உழைக்காமல் வெற்றி பெற முடியாது உடல் கேட்க்கும் ஆசைகளையும் மனம் தேடும் இச்சைகளையும் உங்கள் அறிவை கொண்டு கடிவாளமிடுங்கள்

தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பாடங்களை மட்டும் தான் தோல்வியை தூக்கி கொண்டு சுமக்காதீர்கள் அது ஒன்றும் நம் வாரிசுகிடையாது வெற்றிக்கு நாள் குறிப்பது உங்கள் கைகளிலே உள்ளது

வாழ்க்கையில் வெற்றி பெரும் சூட்சுமம் வாழ்க்கையில் வெற்றி பெரும் சூட்சுமம்

 

Comments

0 comments

Related posts

வாசுகி பாஸ்கர் அவர்களுக்கு ஒரு கேள்வி 

admin

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து

admin

யார் இந்த ஆரியர்கள் இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் தான் ஆரியர்கள்

admin
%d bloggers like this: