வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை
தமிழ் வாஸ்து தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,

வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை

வாஸ்து மூலை

வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை

வாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை

 1. வாஸ்து மூலை,

 2. சாஸ்திரத்தின்படி வீடுகளில் ‘ஸ்டோர் ரூம்’ அமைப்பது பற்றி பார்ப்போம்.

  * ‘ஸ்டோர் ரூம்’ என்பது வீட்டுக்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியில் இருக்கவேண்டும்.

  * வீட்டின் வடகிழக்கு பகுதியில் பொருட்கள் சேமிக்கும் அறை அமைப்பது கூடாது.

  * எந்த அறையாக இருந்தாலும், அதன் தென்மேற்கு பகுதியில் பொருட்கள் சேமிப்புக்கான ‘ஷெல்ப்’ அமைக்கவேண்டும்.

  * ஒரு அறையின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை ஒட்டியவாறு பொருட்கள் வைப்பதற்கான ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அமைக்கலாம்.

  * கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ‘ஸ்டோரேஜ் செல்ப்’ வேண்டுமென்றால், அதை ‘வால் ஷெல்ப்’ முறையில்தான் அமைக்கவேண்டும்..

 3. வாஸ்து மூலை,

 4. சாஸ்திரத்தின்படி வீடுகளில் ‘ஸ்டோர் ரூம்’ அமைப்பது பற்றி பார்ப்போம்.

  * ‘ஸ்டோர் ரூம்’ என்பது வீட்டுக்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியில் இருக்கவேண்டும்.

  * வீட்டின் வடகிழக்கு பகுதியில் பொருட்கள் சேமிக்கும் அறை அமைப்பது கூடாது.

  * எந்த அறையாக இருந்தாலும், அதன் தென்மேற்கு பகுதியில் பொருட்கள் சேமிப்புக்கான ‘ஷெல்ப்’ அமைக்கவேண்டும்.

  * ஒரு அறையின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை ஒட்டியவாறு பொருட்கள் வைப்பதற்கான ‘ஸ்டோரேஜ் ஷெல்ப்’ அமைக்கலாம்.

  * கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ‘ஸ்டோரேஜ் செல்ப்’ வேண்டுமென்றால், அதை ‘வால் ஷெல்ப்’ முறையில்தான் அமைக்கவேண்டும்

Comments

0 comments

Related posts

வீட்டு வாசல் எந்த திசையில் அமையலாம்

admin

வீடு கட்டுவதில் திசைகளின் பங்கு

admin

நமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்

%d bloggers like this: