செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்தமிழ் வாஸ்து 

செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்-வாஸ்து மூலை

செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்-வாஸ்து மூலை

-பொருளாதார வரவுக்கான வாஸ்து சாஸ்திர குறிப்புகள் சிலவற்றை காணலாம்.

    வீட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடியவாறு இருப்பது அவசியம். ஓடாத கடிகாரம் இல்லத்தின் செல்வ வரவை அதிகரிக்க செய்யாது

பணம் மற்றும் நகைகள் வைக்கும் பெட்டியை தென்மேற்குபகுதியில் வடக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். அப்போதுதான் பெட்டி திறக்கப்படும்போது குபேர திக்கான வடக்கு நோக்கியவாறு இருக்கும்.

வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் மூடிய பிறகும் அதிலிருந்து நீர் சொட்டுச்சொட்டாக வழியக்கூடாது. இயற்கை சக்தியான தண்ணீர் அவசியமில்லாமல் வீணாவதைப்போல காரணமற்ற செலவுகளால் பணமும் விரயமாகும்

Publish Real Estate Ads Its Free

Related posts

%d bloggers like this: