தமிழக ரியல் எஸ்டேட்

விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருகிறது!

விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருகிறது!

கடன் பாக்கியால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருகிறது!

கடன் பாக்கியால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருகிறது!
விஜயகாந்த் – பிரேமலதா
கடன் பாக்கி மற்றும் வட்டி வசூல் நடவடிக்கையாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீடு மற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்

அண்ணா சாலை கிளை இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது

ரூ.5.52 கோடி கடன் பாக்கியை செலுத்தாததால் அவரது சொத்துக்கள் ஏலம் விட இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது

இது போன்ற சொத்துக்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்குமென்பதால் வாங்கவதற்கு போட்டி பலர் போடுவார்

ஆனால் இது பிரபலமானவரின் சொத்து என்பதால் இன்னும் போட்டி அதிகமாக இருக்குமென்றே கூறலாம்

ஆனால் விஜயகாந்த் – பிரேமலதா இருவருமே நல்ல பண வசதி பின்புலம் உள்ளவர்கள் ஆகவே வேறு யாரும் அவ்வளவு சுலபத்தில் வாங்கிவிட முடியாது

இதை விஜயகாந்த் – பிரேமலதா ஆகிய இருவருமே விட மாட்டார்கள், வங்கி தரப்பிலுருந்து பல்வேறு முறை விஜயகாந்த்தை பணம் வசூல் செய்ய அணுகி இருப்பார்கள் ஆனால் விஜயகாந்த் – பிரேமலதா அலட்சியம் காட்டி இருப்பார்கள் அதனாலே வங்கி தரப்பில் இந்த பத்திரிக்கை விளம்பரமாக வெளியிட்டுருக்கலாம் 

விஜயகாந்திற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது சொத்தை தனதாக்கி கொள்ள

Comments

0 comments

Related posts

புது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

admin

கான்கிரீட்டுக்கு புதிய நுட்பம்

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை

admin
%d bloggers like this: