வாஸ்து மூலை செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்

Independent house for sale in Redhills Chennai

வாஸ்து மூலை செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்

பொருளாதார வரவுக்கான வாஸ்து சாஸ்திர குறிப்புகள் சிலவற்றை காணலாம்.

*    வீட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடியவாறு இருப்பது அவசியம். ஓடாத கடிகாரம் இல்லத்தின் செல்வ வரவை அதிகரிக்க செய்யாது.

*    பணம் மற்றும் நகைகள் வைக்கும் பெட்டியை தென்மேற்குபகுதியில் வடக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். அப்போதுதான் பெட்டி திறக்கப்படும்போது குபேர திக்கான வடக்கு நோக்கியவாறு இருக்கும்.

*    வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் மூடிய பிறகும் அதிலிருந்து நீர் சொட்டுச்சொட்டாக வழியக்கூடாது. இயற்கை சக்தியான தண்ணீர் அவசியமில்லாமல் வீணாவதைப்போல காரணமற்ற செலவுகளால் பணமும் விரயமாகும்

Publish Real Estate Ads Its Free