வேளச்சேரியில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் பள்ளவாசல்நில உரிமை சட்டம் 

வேளச்சேரியில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் பள்ளவாசல்

வேளச்சேரியில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் பள்ளவாசல்

 வேளச்சேரியில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் பள்ளவாசல்  தற்போது வேளச்சேரி  தென் சென்னையில் வேளச்சேரி சென்னை சில்க் அருகில் சுமார் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும்

பள்ளிவாசலை எந்த முன்னறிவிப்புமின்றி திடீர்ரென இடிக்க தற்போது வந்துள்ளார்கள்.

அது சம்பந்தமாக இறை இல்லத்தை மீட்க இந்திய தேசிய லீக்காஞ்சி மாவட்ட தலைவர் #என்கேஅக்பர்_அலி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பள்ளியில் ஒன்று கூடி வருகிறார்கள்

வேளச்சேரியில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் பள்ளவாசல்

Related posts

%d bloggers like this: