ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌
தமிழ் ஆன்மிகம்

ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌

ஹிந்து மத

ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌

ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌ பக்தி என்பது ஆத்மார்த்தமான செயல். பல்லாயிரம் ஆன்மீக ஞானிகளால் அருளப்பட்டது. அந்த ஹிந்து ஞான மரபை வழிநடத்துவது விழாக்கள்.

நம் பாரம்பரிய ஆன்மீகப் பண்பாட்டை கைவிடாது அகச்சுத்தியோடு விநாயகர் ஸதுர்த்தியை கொண்டாடுவோம்.

புனிதமான ஹிந்து மதத்தை அரசியலுக்காக தெருவில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் கலவரக்காரர்களை தவிர்ப்போம்.

குடித்துவிட்டும் கத்திக் கொண்டும் அடுத்தவர்களை அச்சுறுத்திக் கொண்டும் சுவாமி சிலைகளை உடைத்து நொறுக்கும் கலாச்சாரத்தை வேதங்களும் புராணங்களும் கற்றுக் கொடுக்கவில்லை.

தங்களின் கேவலமான அரசியலுக்கு ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் அரை டவுசர்களை ஊக்குவிக்க வேண்டாம்.
இந்த ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌.

ஹிந்து மதம் ஆன்ம சுத்திக்கே

Comments

0 comments

Related posts

இஸ்லாமிய வரலாறு மற்றும் அதை போதிப்பதில் சியா முஸ்லிம்களின் தாக்கம்

admin

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார் தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன்

admin

இந்து மதத்தின் பெருமை

admin
%d bloggers like this: