Main Menu

Saturday, April 14th, 2018

 

சிரியா மீதான‌ அமெரிக்க‌ தாக்குத‌ல் – ந‌ட‌ந்த‌து என்ன‌?

சிரியா மீதான‌ அமெரிக்க‌ தாக்குத‌ல்

சிரியா மீதான‌ அமெரிக்க‌ தாக்குத‌ல் – ந‌ட‌ந்த‌து என்ன‌? சிரியா மீதான‌ அமெரிக்க‌ தாக்குத‌ல் – ந‌ட‌ந்த‌து என்ன‌? இது ஒரு நாள் ம‌ட்டுமே ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ தாக்குத‌ல். அமெரிக்காவுட‌ன், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய‌ நாடுக‌ள் சேர்ந்த‌ கூட்டு இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கையாக‌ இட‌ம்பெற்ற‌து மூன்று க‌ட்ட‌மாக‌ முப்ப‌து ஏவுக‌ணைக‌ள் ஏவ‌ப் ப‌ட்ட‌தாக‌வும், அவ‌ற்றில் ப‌ல‌தை சுட்டு வீழ்த்தி விட்ட‌தாக‌வும் சிரிய‌ அர‌சு தெரிவிக்கிற‌து. – தாக்குத‌ல் ப‌ற்றி ர‌ஷ்யாவுக்கு அறிவிக்க‌ப் ப‌டா விட்டாலும், நிச்ச‌ய‌மாக‌ வார‌ இறுதிக்குள் ந‌ட‌க்கும் என்ப‌து ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ளுக்கு தெரிந்திருந்த‌து. – சிரியாவில் உள்ள‌ பிர‌தான‌மான‌ இராணுவ‌ த‌ள‌ங்க‌ளில் இருந்த‌ ஆயுத‌ த‌ள‌பாட‌ங்க‌ள் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ அப்புற‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌. விமான‌ நிலைய‌ங்க‌ளும் வெறுமையாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. – ஏற்க‌ன‌வே விமான‌ங்க‌ளும், ஆயுத‌ங்க‌ளும் அக‌ற்ற‌ப் ப‌ட்டு விட்ட‌தால், ஏவுக‌ணை விழுந்து வெடித்த‌Read More


குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்

ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்

குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் தேர்ந்தெடுந்தது குருசேத்திர போரை அல்ல குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் குரூர போரை. அன்பின்குறி அறுத்த ஆண்குறி… மலாலாவின் மரபில் வந்த அவளை தோட்டாக்கள் துளைக்கவில்லை மாறாக – அவளின் துளையில் ஆதிக்கத்தைத் திணித்தனர்… குதிரை மேய்ப்பாளை எந்த மெய்ப்பரும் காக்கா தருணம் ஒன்றில் நிலவுடைமையே ஆதிக்கத்தின் மூலம் என்ற ஆசான் மார்க்சின் கூற்றுப்படி பெரும்பாண்மை இந்துகளின் நிலம்காக்க அவளைக் கூறுபோட்டார்கள்… இஸ்லாம் குடும்பங்களை மிரட்டி ஓட வைக்க ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் தேர்ந்தெடுந்தது குருசேத்திர போரை அல்ல குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் குரூர போரை.. ராமனும் சீதையும் லவ குசனுக்கு பதிலாய் லட்சுமியையோ குந்தியையோ ஈன்றிருந்தால் உன் கடவுளின் பிள்ளையையும் “ஜெய் ஸ்ரீராம்” ஸ்லோகத்துடன் புணர்ந்திருப்பாய் தானே? மாதவிடாய் கூட கண்டிராத பிஞ்சு உடல் உன் வன்புணர்வுRead More


ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி !

நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்ற புத்தகம்

ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி ! ஒரு பக்கம் ரஜினி போட்டோ இன்னொரு பக்கம் நரேந்திர மோடி போட்டோ என்றால் நாம் தமிழ்நாட்டின் முடிவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது” என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.குருமூர்த்தி. தமிழ்நாட்டின் ‘முடிவு’ என்று எதை இவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து, விழிப்படைந்து விட்டதால், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கக்கோரிய போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணராது தமிழகத்திற்கு வந்த மோடிக்கு காட்டப்பட்ட கருப்பு கொடியும் ரஜினியின் அரசியல் வரவை தள்ளிப் போட்டு வைத்திருக்கிறது.  “ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?” என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட ஒரு காலம் முடிந்துவிட்டது. “ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதை தள்ளிப் போட்டுள்ளார்” என்ற செய்தி பரபரப்பாக விவாதிக்கப்படாமல், “நீ வந்தால் என்ன? வராவிட்டால் எனக்கென்ன?” என்றுRead More


ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்

ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்

ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் தேவை என்ற நிலையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆற்று மணலை விடவும் பல மடங்கு சிக்கன செலவில் கிடைக்கும் புதிய மணல் ‘பெரோ சேண்ட்’ (Ferro Sand) அல்லது காப்பர் ஸ்லாக் (Copper Slag) எனப்படுகிறது. காப்பர் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து தினமும் பல ஆயிரம் டன் காப்பர் பார்கள் தயாரிக்கப்படும்போது, அதன் துணைப்பொருளாக கிடைக்கும் உலோக மணல் ‘பெரோ சேண்ட்’ ஆகும். பல்வேறு பயன்பாடுகளை கொண்ட அந்த மணலை கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்த இயலும் என்று அறியப்பட்டுள்ளது. மணலுடன் கலக்கலாம் ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்  பெரோ சாண்ட் 25 சதவிகிதம் மணலுடன் கலந்து சுவர் கட்டுமானத்திற்கும், கான்கிரீட் அமைக்க மணலுடன் 50 சதவிகிதம் கலந்தும், சாலைகள் அமைக்க மணலுடன்Read More


அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது

நம் நாடு

அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது  அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின. இந்த கைப்பற்றலின்போது, கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா ரசாயான ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை,Read More


இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை

இந்து சகோதரா

இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை படி புனிதமான இடம் அங்கே வைத்து பாலியல் வன்புனர்வு செய்தவர்களை இந்து மத காவலர்கள் நாங்கள் தான் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் கண்டிக்காமல் அந்த கையவர்களின் செயல்களை ஆதரிக்கிறார்கள். ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசிய போது இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று ரத்தம் கொதித்தவர்கள் கோயிலின் கருவறை புனிதத்தன்மை பற்றி பேச வாயே திறக்காமல் இருப்பது ஏன்…??? உன் மதத்தின் மீது பற்றா… இல்லை …ஒரு சமுகத்தின மீது உள்ள பற்று மட்டுமே.!!! இந்து சகோதரா புரிந்துக்கொள் உன் மதத்தின் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை…!!! இவர்களுக்கு அரசியல் செய்ய மட்டுமே உன் மதம் தேவைப்படுகிறது….!!! துடைத்து எறிவோம் BJP ,RSS என்றRead More


அசிபா மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயர்

சிறுமி ‘ஆசிபா

அசிபா மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயர் இந்திய சிறுமிக்காக உலகமெங்கும் அனுதாப அலை அசிபா இந்த நிமிடம், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயர் வயது எட்டு பள்ளி சென்றிருந்தால் மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்திருப்பாள் ஆனால் குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு செல்ல இயலவில்லை  குதிரை மேய்த்துக் கொண்டிருந்தாள் ஜனவரி மாதம் 10ம் தேதி காணாமல் போனாள் அசிபா. ஜனவரி 17ஆம் தேதி அசிபா பிணமாகக் கிடைத்தாள். இவ்வளவு தான் விபரம் என்றால், இது ஒரு கொலை வழக்கு. அவ்வளவு தான் அசிபா வன்புணர்ச்சிக்கு ஆளாகி இறந்திருந்தாள் இந்த நிலையில் இது ஒரு வல்லுறவு மற்றும் கொலை வழக்காக உருவெடுத்தது இதில் கூடுதல் விபரங்கள் தான், அசிபா வழக்கின் இன்னொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தது கஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதி, இந்துக்கள் மிகுந்திருக்கும் பகுதி. ‘கத்துவ’Read More


என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா 2

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன். முதன் முதலாக கொஞ்சம் கடுமையான சொற்களோடு கூடிய பதிவை இங்கே இடுவதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன்! மிகுந்த மனவேதனையோடு, கண்களில் கண்ணீர் நிறைந்த நிலையில் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன்  என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாதுRead More


நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி

பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி நடிகர் பிரகாஷ் ராஜ்  பி ஜே பி யினர்களால் ராஜ் தாக்க படும் அபாயம், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது காரை வழிமறித்து பி ஜே பி யினர் தாக்க முற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்! அதோடு இல்லாமல் பி ஜே பி யினர்களுக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை அவர்கள் குணம் இப்படி தான் இது ஒரு நகைச்சுவை காட்சி போல் உள்ளது என்று தெரிவித்து உள்ளார் வீடியோ காட்சி இங்கே வீடியோ காட்சி கொடுக்க பட்டுள்ளது பார்க்கவும்


இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் 3

இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்  இராம ராஜ்ஜியம் நடந்துட்டு இருக்குது மற்ற எல்லாரையும் விட வசதியாகவும்,சகல சௌபாக்கியங்களோடும் வாழ்ந்துட்டு இருந்த பார்ப்பனர்கள்ல ஒருத்தர் பதறியடிச்சிட்டு வந்து ராமன் முன்னாடி நிக்குறாப்புல பார்ப்பனரோட கோலத்த பாத்த ராம பிரானும் என்னாச்சோ,ஏதாச்சோனு கதிகலங்கி துள்ளி குதிச்சி ஓடோடி வந்து விசாரிக்கிறாப்புல!.”நம்ம அக்ரஹாரத்துல ஒரு குழந்தை இறந்து விட்டது ராமா!,அதுக்கு காரணம் சூத்திரனான சம்பூகன் கடவுளை நோக்கி தவம் இருக்குறதுதான்!”னு பார்பனன் சொல்ல,வெகுண்டெழுந்த ராமன் நாரதர கூப்புட்டு கருத்து கேக்குறாப்புல.”அய்யகோ…அபச்சாரம், அபச்சாரம் எல்லாம் வல்ல ராம பிரானின் ஆட்சியில் ஒரு தேவடியாப் பய (சூத்திரன்) தவம் இருப்பதா..!?,அவனுக்கு மரண தண்டனையை விட குறைவாக எதையும் அளித்து விட வேண்டாம்!”னு நாரதன் கொளுத்தி போட மறுRead More


Skip to toolbar