நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் Tamil Cinema News 

கடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..!

கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல போராட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பதிப்புகள் என்று தொடர் நிகழ்வுகளை நடத்திமுடித்திருக்கிறோம். காவேரி பிரச்சனை, கர்நாடக வெறியாட்டம், கருப்பு பண ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, இந்துத்துவ எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டங்கள், அடக்குமுறைகள், வழக்குகள், நெடுவாசல், புத்தகவெளியீடுகள், காணொளிகள், ஈழத்திற்கு எதிரான ஐ,நா தீர்மானம், மீனவர் படுகொலை, கீழடி, ரேசன்கடைகள் மூடப்படுதல் மற்றும் இதர போராட்டங்கள் என தொடர்ந்த நிகழ்வுகள் நடந்து முடிந்தவை. அரசின் கடுமையான நெருக்கடிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பான திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள், அலுவலகப் பணியில் நீடிக்க இயலாத நிலையினை சந்தித்த தோழர்கள் என பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து போராட்டங்களை தோழர்கள் அச்சமின்றி எதிர்கொண்டு முன்னகருகிறார்கள்.…

Read More
ஆளுமைகள் 

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி யின் உண்மை முகம்

                     சரவணா ஸ்டோர் அண்ணாச்சி யின் உண்மை முகம்   சரவணா ஸ்டோர் அண்ணாச்சி யின் உண்மை முகம் எத்தினை பேருக்கு தெரியும்  இந்த ரொம்ப நல்ல மனுசனோட இன்னொரு முகம் தெரியுமா? ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் அறங்கேறும் சரவணா ஸ்டோர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் ஒருவர் உரையாடி ஏற்கனவே இணையத்தில் எழுதப்பட்ட செய்திதான் இது.. கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’ பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல… அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11…

Read More
உணவு ரகசியம் 

சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும்

சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும் சிறுநீரக கல்லுக்கு அற்புத மருந்து ஒரு வாரத்தில் குணமாகும் அதிசயம் சிறுநீரக நோய்க்கு மலிவு விலையில் தீர்வு இன்றே முயற்சி செய்து பார்க்கவும் இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை  பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று! உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை… நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்… என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்… என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும்…

Read More
Tamil Cinema News 

நாடார் சமுதாயம்-Nadar Caste History

நாடார் சமுதாயம் | நாடார் தொழில் | நாடார் பெண்கள் -தமிழ்நாட்டில் தன்னம்பிக்கையாலும், தன் உழைப்பாலும், ஒற்றுமையாலும் உயர்ந்த ஒரு சமுதாயம் எனில் அது நாடார் சமுதாயம் , இந்தச் சமுதாயத்தின் இன்றைய நிலை ஓர் இரவில் உருவானதல்ல. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட அடிமை சங்கிலியை உடைத்து அவர்கள் கடந்து வந்த ரத்தச் சரித்திரம். அவர்களின் வரலாறினைக் கொஞ்சம் பார்ப்போம் நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர் ஆரம்பத்தில் இவர்கள் சாணர்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார்கள் பிறப்பிலே பழங்குடியினர். மேலும், சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், இந்து சமயத்தின் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், சிறுதெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும்…

Read More
போலி பத்திரங்கள் தமிழக ரியல் எஸ்டேட் 

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு புதிய கட்டணம் நிர்ணயம்

பத்திர பதிவு தடை நீங்கியது உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வீட்டு மனைகளை வரன்முறை தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு  புதிய கட்டணம் நிர்ணயம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அங்கீ காரமற்ற வீட்டு மனைகளை வரன்முறைப் படுத்துவது, புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பாகவும் தமிழக அரசு 2 அரசாணைகளை பிறப்பித்து அவற்றை நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகார மற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதி-2017 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி மாநகராட்சி, நக ராட்சி பகுதிகளில் அந்தந்த ஆணையர் களும், பேரூராட்சியில் செயல் அதிகாரி யும், கிராமப் பஞ்சாயத்துகளில் வட்டார வளர்ச்சி அதிகாரியும் அங்கீகாரமற்ற மனைகளை வரையறை…

Read More
Tamil Youth Page 

The Indian scientist Pallapatti Rifath Sharukh

    The Indian scientist Pallapatti Rifath Sharukh The Indian scientist Pallapatti Rifath Sharukh, Who has Young Scientist In India. He has Made from lowest Cost & Nano satellite In India, He is Not Get Indian government support . He has made lowest Cost & Worlds smallest Satellite , Kalam Sat The proud of India. The youngest scientist In India Rifath Sharukh Pallapatti, Karur district In Tamil Nadu. This Satellite help for students practically How to Make a Satellite. This is 3d Printed Nano satellite Project in India.. The Indian…

Read More

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

  தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து ஆவணப்படுத்தலாம் என்ற முயற்சியில் இறங்கினோம்..குடிநீர் பஞ்சம் பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே..ஆயினும், களத்திற்கு சென்ற போதுதான் புரிந்தது நிலைமை நாம் நினைப்பதை விட பன்மடங்கு மோசமாக உள்ளது.. களத்தில் சகோதரிகளும் தாய்மார்களும் பேசிய சில வார்த்தைகளை மட்டும் கனத்த இதயத்தோடு இங்கு பதிவிடுகிறேன்.. குளித்து சுத்தமா இருனு சொல்றாங்க..தூய்மை பத்தி எல்லாம் பேசுறாங்க…ஆனால, எங்க மாதவிடாய் காலத்தில கூட குளிக்க முடியல..எங்களை சுத்தமா வைச்சுக்க முடியல…குளிச்சு 5 நாள் ஆச்சு…என்ன செய்ய சொல்றீங்க… 3 நாள் கழித்து 1 குடம் தண்ணீர் பத்து ரூபாய்னு வாங்கிட்டு வந்து அதுல சமைச்சு நானும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டிருக்கோம்…3 நாளா சமைக்கிறதுக்குக் கூட தண்ணியில்ல… சாக்கடை தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்குது…வேற வழி…காசு இருக்கிறவங்க காசு கொடுத்து தண்ணீரை…

Read More

அமெரிக்க‌ வ‌ட‌ கொரிய‌ மோத‌ல்

Popular Posts வாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை Published in Tamil Vastu Blog Getting Tips-Advise / March 4, 2016 சினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது Published in Tamil Cinema News / தமிழக ரியல் எஸ்டேட் / March 13, 2016 பீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா! கொள்வதா ? Published in Tamil Political news / January 15, 2017 இஸ்லாத்தின் எதிரி வஹ்ஹாபிகள் முதன் முதலாக தோன்றிய இடம் Published in தமிழ் ஆன்மிகம் / March 23, 2016 மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் Published in இணையம் தரும் வசதிகள் / August 31, 2016 எந்த வித ஜாமீனும் இல்லாமல் கடன் உதவி…

Read More

இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்

     இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல் முகலாய (இஸ்லாமிய) மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போது அரசவையிலும் , படை பிரிவிலும் , நீதிமன்றங்களிலும், பேச பொதுவான ஒரு மொழி தேவைப்பட்டது அப்போது அரபி , ஃபார்ஸீ மூலம் இஸ்லாமிய மன்னர்களால் உருது உருவாக்கப்பட்டது பின்னர் பரந்து விரிந்த இந்தியாவில் வட்டார வழக்கு மொழிகளை காட்டிலும் வேகமாக பரவியது உருது மொழி …  இந்தி பூர்வீக மொழியா உருது மொழி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதால் இந்த உருது மொழியை இந்தியாவின் விடுதலைக்கு முன்பே உருதுக்கு பதில் வேறு மொழி கொண்டு வர ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து நாக்பூரில் உருவாக்கப்பட்டது தான் “இந்தி” உருது மொழியின் சொல்லாடலும் சமஸ்கிருத எழுத்துகளை கொண்டும் உருமாற்றம் செய்து இந்தி என பெயர் சூட்டி சில…

Read More
அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் Tamil Cinema News 

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்  ஒரு அமெரிக்க பயணிகள் விமானம் நடுக்கடலில் சுட்டு வீழ்த்தப் படுகின்றது  அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் படுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது ஒரு பயங்கரவாத தாக்குதலாக கண்டிக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்காக அழுதிருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாது நினைவுகூரப் பட்டிருக்கும். ஆனால், சுட்டு வீழ்த்தப் பட்டது ஈரானிய பயணிகள் விமானமாகவும், அதை சுட்டவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருந்தால்? வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே, இன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும், அதை யாரும் பயங்கரவாதம் என்று சொல்ல மாட்டார்கள். 3 juli 1988 அன்று, ஈரானில் உள்ள பண்டர் அப்பாஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஈரான் எயர் விமானம், துபாய் நோக்கி பறந்து கொண்டிருந்தது.  வளைகுடாக்…

Read More