ஓடியொளிய ப சிதம்பரம் Tamil Political news 

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை 

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்து மேல்முறையீடு செய்ய மூன்றுநாள் அவகாசம் வழங்கிய நிலையில் அரசும் ஊடகங்களும் சிதம்பரத்தை காணவில்லை என கதை பரப்புகிறது  ஓடியொளிய இவர் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஏன் ஜெயலலிதாவை இழுக்கவேண்டுமென கேட்கலாம் இந்திய நீதியின் நிலைபாடென்பது வர்ண கலவையிலானது சிதம்பரம் மிகப்பெரிய பொறுப்பு களை வகித்தவர் சிதம்பரம் மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தவர் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர் நாடறிந்த அரசியல்வாதி  திறமையான நிர்வாகி என பெயரெடுத்தவர் அதைவிட செட்டிநாட்டரசரின் பேரன் அப்படியொன்றும் ஓடியொளிய மாட்டார் பின் ஏன் இத்தனை களேபரம், திமுக நடத்தும் அரசின் கஷ்மீர் நிலைபாட்டிற்கெதிரான போராட்டம் உலகளவில் பேசபட்டுவரும் நிலையில் அதை இந்திய மக்களின் கவனத்திலிருந்து மடைமாற்ற ஒரு முயற்சி அவ்வளவுதான் எச்.ராசா…

Read More
மரண சாசனம் ஆளுமைகள் 

லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம்

லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் | ஒரு மாவீரனின் மரண சாசனம் லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி எழுதிய தலையங்கம் இது லசந்தாவின் கடிதத்தில் இருக்கும் வரிகள் வேறு ஏதேனும் ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை உங்களுக்கு நினைவு படுத்தக்கூடும் ஒரு மாவீரனின் கடிதத்தை நீங்களும் கூட வாசித்துதான் பாருங்களேன் லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் இதை எழுதிய அடுத்த நாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.) Lasantha Wickramatunga ராணுவத்தைத் தவிர வேறு எந்த…

Read More
Tamil Political news 

ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி

ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ” நான் பிராமண பெண் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் நிச்சயமா சாதி உள்ளது அதில் எந்த சந்தேகமும் இலலை என்கிறார் குறிப்பாக பூணூல் எல்லோரும் அணிய முடியாது  அதற்கான முறையான பயிற்சி வேண்டும் வைணவப் பேராசியர் வெங்கிட கிருஷ்ணன் தவறாக ஒன்றும் பேசவில்லை நிச்சயாக நான்கு பிரிவுகள் உள்ளது இதில் உசத்தி, தாழ்வு என்ற பிரிவு கிடையாது எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய முடியாது சத்ரியன் தான் போர் செய்ய முடியும் மதுவந்தி அருண் சத்ரியன் தான் போர் செய்ய முடியும் பிராமணரால் தான் முறைப்படி பக்குவமாக வேதமந்திரங்களை அதற்குரிய ஒழுங்கு அடிப்படையில் கற்று அதன்படி வாழ முடியும் என்கறார்…

Read More
கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா Uncategorized 

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா என சிலர் கூவுகிறார்கள் பரிதாபம் தோன்றுகிறது  யாரிவர்கள் அரசியல் அறியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நீந்திக்கொண்டே ஆழ்கடலின் ஆழம் தெரியாமல் கதைக்கிறார்கள் .. கலைஞரை போன்ற ஒருவரை தமிழக அரசியல் இதுவரை கண்டதில்லை என்ற யதார்த்தம் கூட அறியாத அறிவிலிகள் பகுத்தறிவு பகவலனின் பார்வைகொண்ட அஞ்சாநெஞ்சன்இவர் அவரின் நிழலை கூட நெருங்க முடியாதென தெரியாமல் உளறுவது காலக்கொடுமை இந்திய துணைகண்டம் கண்ட ஒப்பற்ற தொலைநோக்கு அரசியல்வாதி சமூகநீதியை கையிலேந்தி பாசிசத்திற்கெதிராக வாள் சுழற்றியவர்  அவர் தொடாத துறையில்லை பல்வேறு தளங்களில் தன் ஆளுமையை பறைச்சாற்றியவர் ..பன்முக ஆளுமை ஒவ்வொன்றிலும் பேராளுமை கொண்ட கொள்கையில் சமசரமற்ற தெளிவான பாதை பகுத்தறிவு பகவலனின் பார்வைகொண்ட அஞ்சாநெஞ்சன்இவர் ஆற்றிய சமூக அரசியல்பணிகள் காலங்கடந்தும் இ்ந்தியா முழுவதும் இப்போதும் பேசபடுகிறது வியப்போடு…

Read More
காஷ்மீரின் களநிலவரம் Uncategorized 

காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்

காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன். காஷ்மீரின் களநிலவரம் தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர். கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி கவிதா கிருஷ்னன் மற்றும் நிருபருக்கு மத்தியில் நடந்த உரையாடலாகும் . அவர் அங்கு கண்ட காட்சிகளை  .. “காஷ்மீர் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் அல்லது பாலஸ்தீன பகுதியை போன்று காட்சி அளித்தது” என்று வர்ணித்துள்ளார். அங்கு நீங்கள் கண்டதை…

Read More
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கட்டுமான தொழில் 

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களையும் விசாரிப்பதற்காக 1804-ம் ஆண்டு வால்டர் கால்பீடு லேன்னனால் புத்தூர் பகுதியில்(தற்போதைய பிஷப் ஹீபர் பள்ளி வளாகம்) குற்றவியல் நீதிமன்றம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது பின்னர், திருச்சி நீதிமன்றத்துக் கென கன்டோன்மென்ட் பகுதியில் பல நூறு ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 இல் அடிக்கல் நாட்டப்பட்டு இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்புடன் ஏ.தாத்தா பிள்ளை என்ற ஒப்பந்ததாரர் மூலம் புதிய நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன மின்சாரத்தை நம்பி இல்லாமல் சூரிய ஒளி மூலம் வெளிச்சம், இயற்கையான காற்று கிடைக்கப்பெறும் வகையில் நீதிமன்ற விசாரணை அறைகளும்,…

Read More
சுதந்திரம் Tamil Political news 

யாருப்பா சுதந்திரம் வாங்கித் தந்தாங்க? | 75 தியாகிகளின் பெயர்கள்

யாருப்பா சுதந்திரம் வாங்கித் தந்தாங்க? யாருப்பா சுதந்திரம் வாங்கித் தந்தாங்க என்றால் காந்தியும் நேருவும் என்று சாதாரணமாக சொல்லும் நிலைமையை ஒரு வரலாற்றுப் புரட்டை நம்மிடம் புகுத்திவிட்டு போய்விட்டார்கள் ஆனால் வெள்ளையனை எதிர்த்து அவனுக்கு எதிராக போராடி தூக்கில் தொங்கியும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும் சித்ரவதைகளாலும் உயிர்துறந்த வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு 75 தியாகிகளின் பெயர்கள் (களை) மட்டும் இங்கே பிரசுரித்துள்ளேன் இவர்கள் எந்த சதிவழக்கில் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ளும் பொறுமை இன்று யாருக்கும் இல்லை குறைந்தபட்சம் அவர்களின் பெயர்களையாவது ஒருமுறை ஒரேஒரு முறை இந்த சுதந்திரப் பொன்னாளில் உச்சரித்து அவர்களுக்கு நன்றி செலுத்தலாமே. 1) ஷேர் அலி 8.2.1872 2) வாசுதேவ் சாபேக்கர் 8.5.1899 3) பாலகிருஷ்ண சாபேக்கர் 8.5.1899 4) விநாயக் ரானடே 8.5.1899 5) பிரபுல்ல சக்ரவர்த்தி (சக்கி)…

Read More
Tamil Political news 

ரஜினி கருத்து அரசியல் தெளிவற்ற அவரின் பார்வை நமக்கு புதிதல்ல

ரஜினி கருத்து அரசியல் தெளிவற்ற அவரின் பார்வை ரஜினி கருத்து விவாதமாகியிருக்கிறது அரசியல் தெளிவற்ற அவரின் பார்வை நமக்கு புதிதல்ல அவர் நிழல் கூட பார்பன கரிசனம் கொண்டதாகதான் இருக்கும் அவரை உயர்த்தி பிடிக்கவேண்டிய கட்டாயம் பாசிசத்திற்கு தேவை அவரின் சினிமா இமேஜ் கவர்ச்சி கைக்கொடுக்கும் என இன்னமும் நம்புகிற நிலையில் ஊடகங்கள் அவரை வலுகட்டாயமாக உயர்த்திபிடிப்பதும் அவர்களுக்கு தரப்பட்ட வேலையை அவர்கள் சரியாக செய்கிறார்கள் அவ்வளவுதான் பார்பனர்களின் நவீன அரசியல் குரு துக்ளக் குருமூர்த்தி ஒரு புறம் மோடி மறுபுறம் ரஜினி படம் வைத்தால் போதும் தமிழகத்தை வென்றுவிடலாமென பேசியும் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை வேறுவழியின்றி கமலை களமிறக்கி மயிலாப்பூர்வாசிகள் வாக்குவங்கியை தவிர வேறெதையும் அசைக்கமுடியவில்லை என்ற அறிவுபிடிபட பிக்பாஸோடு காலம் தள்ளுகிற நிலை தமிழக அரசியல் களமென்பது விவரம்தெரிந்தவர்கள் ஏனென்று கேள்வி எழுப்பும் சுயமரியாதைகாரர்களால் பக்குவபடுத்தபட்டிருக்கிறது…

Read More
Tamil Political news 

காஷ்மீரில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல்

காஷ்மீரில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல் கடந்த 70 ஆண்டு காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமையில் இருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் சிறை வைக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறது காஷ்மீரில் புதிய மோதல்கள் பிபிசியின் கீதா பிபிசியின் கீதா பாண்டே அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார் துரோகம் செய்துவிட்டதாக தோன்றியுள்ள கசப்புணர்வால் அப்பகுதியில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல் காணப்படுகிறது ஸ்ரீநகரின் மையப் பகுதியில் உள்ள கான்யார் என்ற பகுதி இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற இடம் 24 மணி நேர ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் இந்த இடத்தை அடைவதற்கு நாங்கள் ஒரு டஜன் சாலைத் தடைகளை கடக்க வேண்டியிருந்தது அங்கு மீண்டும் ஒரு…

Read More

கஷ்மீர் பள்ளதாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும் 

கஷ்மீர் பள்ளதாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும் ஏரிக்கரைகளில் கார்ப்பரேட் வியாபாரிகள் ரிசார்ட்சுகளை விலைக்குவாங்கி வியாபாரமாக்குவார்கள்.. கஷ்மீர் ஆப்பிள் மரபணுமாற்றுக்கு ஆளாகும் .. பண்டிட்கள் அதிகாரமிக்கவர்களாக வலம் வருவர் மறந்தும் கஷ்மீரீகள் தங்களின் பழங்கதையை பேசக்கூடாது உண்மையில் கஷ்மீர் யாருக்கானது ..பெரியார் சொல்கிறார் கஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேற வேண்டும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் .. விடுதலையின் போது பாகிஸ்தான் சொந்த கொண்டாட எண்ணி .. ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான்ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதனால் பயமுற்ற ஜம்மு கஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு கஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை…

Read More