மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம்
கொஞ்சோண்டு நிதானமும், அதிக பொறுமையும் உள்ளவங்க மட்டும் இத வாசியுங்க 25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இன்னிக்கு வரை சோறு போடுது…ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறதுங்கிறது நம்முடைய அறியாமைன்னு நினைச்சுக்கனும், அதனால நாம நம்மள மாத்திக்க வேண்டிய […]