‘ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்
‘ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில்தான் உலகமே இயங்கிக்கொண்டுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்த, மின்சாதன அமைப்புகளை பொருத்தும்போது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கவனித்து செயல்படுவது அவசியம். வீடுகள் கட்டமைக்கும்போது அல்லது அதற்கு பிறகு […]