மீத்தேன் என்பது என்ன? | மீத்தேன் பாதிப்பு
மீத்தேன் என்பது என்ன மீத்தேன் பாதிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ள – மீத்தேன் என்பது ஹைட்ரோகார்பன் அதன் குறியீட்டெண் CH4 – ஒரு கார்பன், நான்கு ஹைடிரஜன் அடங்கியது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது, எடை குறைவானது இயற்கை எரிவாயுக்களில் அதுவும் ஒன்று பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் வாயு […]