சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்

சென்னை நகரம்

சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம் சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம் பட்டணம் போனால் கெட்டு விடுவாய் என்று ஊரில் சொன்னார்கள்,கெட்டும் பட்டணம் போ என்று கண்ணதாசன் சொல்லி இருந்தார்.. கெடாமலே, பட்டணந்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக திருச்சியில் பள்ளிக்கூடம் சேர்ந்தேன்.. அதேபோல் சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு […]

சாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்

சாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்

சாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான் சாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான். பானை முழுதும் இதே நிலை தான். இதை ஒரு சாதாரண லாக்கப் டெத் ஆக கடந்து விட வேண்டாம். எப்படி துணை ஆய்வாளருக்கு இவ்வளவு தைரியம் வந்தது. எப்படி இன்னொரு துணை ஆய்வாளரும் அதே […]

தப்லீக் விஷயத்தில் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள்?

தப்லீக் விஷயத்தில் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள்?

தப்லீக் விஷயத்தில் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள்? தப்லீக் விஷயத்தில் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள்? இனிநாம்என்னசெய்யவேண்டும்?? வலிமிகுந்த_வரலாறு டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பரிதவித்துக்கொண்டிருந்த 700க்கும் மேற்பட்ட #தப்லீக்_ஜமாஅத்தினர் இன்று தமிழகம் திரும்புவது அறிந்து அத்தனை உள்ளங்களும் மகிழ்ச்சி கொள்கின்றன. புனிதமான இந்த ரமழானில் அல்லாஹ் […]

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா

கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா கலைஞர் வெற்றிடத்தை நிரப்புவார் திருமா என சிலர் கூவுகிறார்கள் பரிதாபம் தோன்றுகிறது  யாரிவர்கள் அரசியல் அறியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நீந்திக்கொண்டே ஆழ்கடலின் ஆழம் தெரியாமல் கதைக்கிறார்கள் .. கலைஞரை போன்ற ஒருவரை தமிழக அரசியல் இதுவரை கண்டதில்லை என்ற யதார்த்தம் கூட […]

காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்

காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன். காஷ்மீரின் களநிலவரம் தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து […]

மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைகோ

மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைக  இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன். காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் […]

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி ஏன் இத்தனை கொலைகள்?

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி ஏன் இத்தனை கொலைகள் வடக்கில் மாட்டுக்காக காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொலை செய்வதை தீயிட்டு எரிப்பதை படம் பிடித்து செய்கிறார்களே (அதுவே குற்றவாளிகளை தண்டிக்க போதுமான ஆதாரம் )ஏன்? பசு காவலர்கள் என கூறும் இவர்களை சட்டம் தண்டிக்காது  அரசு வேலை  (முஹம்மது […]

சினிமா நட்சத்திரங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம்

சினிமா நட்சத்திரங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அமைதியை நேசிக்கிற  இந்தியர்கள் என்ற பெருமிதம்- சினிமா நட்சத்திரங்கள் மோடிக்கு ஒரு கடிதம் இயக்குநர் மணிரத்னம் |  இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் |  நடிகை ரேவதி | நடிகையும் இயக்குநருமான அபர்ணா சென் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு […]

சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள்

சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள் -சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள் வணிகப் பகுதிகள், தொழில் பகுதிகள், நீர் நிலைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என பல நிலைகளில் பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன அதன் அடிப்படையில் வீடுகள், அடுக்குமாடிகள், தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய […]

உயிர் போகும் தருவாயிலும்-தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி

தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி -தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி சிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது இதில் வீடு ஒன்றின் 5-வது தளத்தில் இருந்த குடும்பத்தில் தாய் அஸ்மா […]