அடுக்குமாடி வீட்டில் குடியிருப்போர் நல சங்கம்

அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் வீட்டின் பராமரிப்பு, பாதுகாப்பு இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் எளிதாகிறது.
கோரிக்கைகள்