பி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம்?
பி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம்? எதற்காக இந்த பிஎஸ்-4? பாரத் ஸ்டேஜ் என்றால் என்ன? BS 3 meaning in Tamil பெட்ரோலியப் பொருட்களில் ஓடும் வாகனங்கள் எல்லாம் புகையை வெளிவிடும். அந்தப் புகையில் மாசுகள் /மாசுத்துகள்கள் உண்டு. இதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நாம் புகையையும் […]