இந்துக் கோயிலில் பூர்க்கா த‌டை அறிவிப்புப் ப‌ல‌கை

இல‌ங்கையில் உள்ள‌ ஓர் இந்துக் கோயிலில் “பூர்க்கா த‌டை” அறிவிப்புப் ப‌ல‌கை வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌ அறிகிறேன் வ‌ழ‌மையாக‌ இந்துப் பெண்க‌ளும் கோயிலுக்கு செல்லும் போது பூர்க்கா அணிவார்க‌ள் என்று நான் இது வ‌ரை கால‌மும் கேள்விப் ப‌ட‌வில்லை எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ இட‌த்தில், இந்த‌ அறிவிப்புப் ப‌ல‌கை வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து என்றால் அத‌ற்குக் கார‌ண‌ம் இன‌வாத‌ம் ம‌ட்டுமே. இது சிறில‌ங்கா பேரின‌வாத‌ அர‌சின் இன‌ ஒதுக்க‌ல் கொள்கையின் பிர‌திப‌லிப்பு அது ம‌ட்டும‌ல்ல‌, நாளைக்கு தீண்ட‌த்த‌காத‌ சாதியின‌ர் கோயிலுக்குள் நுழைய‌க் கூடாது என்றும் அறிவிப்புப் ப‌ல‌கை வைப்பார்க‌ள் யாழ்ப்பாண‌க் கோயில்க‌ளில் ஏற்க‌ன‌வே சாதித் தீண்டாமை ந‌டைமுறையில் இருந்து வ‌ந்துள்ள‌து சொந்த மதத்தை சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினரை உள்ளே அனுமதிக்காத இந்துக் கோயில்கள், மாற்று மதத்தவரை அனுமதிக்க மறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது? இல‌ங்கையை ஆங்கிலேய‌ர் ஆண்ட‌ கால‌த்தில்…

Read More