1-800-999-9999 — hi@loremipsum.com

தமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்

வெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்

By admin | May 9, 2019 | 0 Comments

தெரிந்து கொள்ளுங்கள் வெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம் சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது..!

Read More

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா!

By admin | May 9, 2019 | 0 Comments

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா! நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உத்திரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப்போவது மாடுகள்தான். பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா! கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன. அப்புறம் மாடுகளை என்ன செய்வது?…

Read More

Cow to decide the election results of Uttar Pradesh.

By admin | May 9, 2019 | 0 Comments

What are the reasons for other states to determine the results of the parliamentary elections? But it is the cow to decide the election results of Uttar Pradesh but Only Cow to decide the election results of Uttar Pradesh

Read More

இஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு

By admin | May 2, 2019 | 0 Comments

ஆளூர் ஷாநவாஸ் இலங்கை சம்பவத்தை
கண்டிக்கிறேன் என்ற பெயரில் இங்குள்ள
சமுதாய இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் கடுமையான விமர்சித்து இருக்கிறார்

Read More

இலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா?

By admin | April 24, 2019 | 0 Comments

இலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா?

Read More

வன்னியர் இராமதாசும் எங்கள் வன்னியமும்

By admin | April 22, 2019 | 0 Comments

வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ்.

Read More

எது பெண்ணுரிமை பெண் சுதந்திரம்

By admin | March 13, 2019 | 0 Comments

எது பெண்ணுரிமை பெண் சுதந்திரம்
நாம் (ஆண்கள்) வழங்குகிற எதுவுமே அவர்களுக்கு சலுகை என எண்ணிக்கொள்கிறோம்!

Read More

Tamil Nadu Government announcements public holidays for 2019

By admin | March 12, 2019 | 0 Comments

Tamil Nadu Government announcements public holidays for 2019

Read More

ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்?

By admin | March 9, 2019 | 0 Comments

ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்? ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்? ஜெயலலிதா செய்திருக்கும் ஊழலைப் பார்த்தால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்தாலும் தகும் போல! 3 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையில் முக்கால்வாசி இது வருமான இழப்பு எல்லாம் அல்ல. பச்சைத் திருட்டு பச்சை ஊழல் வெள்ளை நிற உயர்ஜாதிப் பெண்மணி ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்? இந்திய வைர வியாபரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கும் ஜெயலலிதா…

Read More

Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019

By admin | March 9, 2019 | 0 Comments

Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION Applications are invited only through online mode for Teacher Eligibility Test, Paper I and Paper II for the year 2019 from the eligible candidates in Tamil Nadu All the interested and eligible candidates can fill up the a .. …

Read More
கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

By admin | March 6, 2019

தமிழகத்தில்
கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.”

எந்த-இலக்கையும்-அடைய-முடியும்-காமராஜரின்-பேத்தி

எந்த-இலக்கையும்-அடைய-முடியும்-காமராஜரின்-பேத்தி

By admin | March 6, 2019

முயற்சியும்-பயிற்சியும்-இருந்தால்-எந்த-இலக்கையும்-அடைய-முடியும்-காமராஜரின்-பேத்தி-டிஎஸ்கேமயூரி-3107264.html”

“headline”:”முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும்: காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி

கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா?

By admin | March 6, 2019

10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா? இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா? நூற்றுக்கு நூறு வாங்க இதோ ஒரு வழி!…”, கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கும் மன உறுதியையும், சராசரிக்கும் குறைவான மாணவர்களைத்  தேர்ச்சி பெறச் செய்யும் வகையிலான மன உறுதியையும் அதிகமாக்கிக்கொள்ள இந்த ஸ்டடி மெட்டீரியல் உதவும்.”, இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு சமச்சீர் கணிதப் பாட வினாத்தாள் கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த…

கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு

By admin | March 6, 2019

2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு டி.ஆர்.பி. அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. தற்போது 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6…

பாகிஸ்தான் பாராளுமன்றம்

இப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா?

By admin | March 1, 2019

இப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா? இன்னும் யாரேனும் இருப்பார்களா என்பதை யார் நேர்மையாக பதில் சொல்வார்கள் அபிநந்தன் பிடிப்பட்டதை பாகிஸ்தானே அறிவிக்கவில்லை என்றால் அபிநந்தனை பற்றி இந்திய அரசு மூச்சு விட்டிருக்காது என்பதே உண்மை. எத்தனை மிராஜ் விமானங்கள் தாக்குதலுக்கு சென்றதை பெருமையாக சொன்னார்களே தவிர, எத்தனை விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதை யாரும் சொல்லவே இல்லை. இந்த நேர்மையற்ற செயலைதான் ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் கொண்டு எதிர்த்து வருகிறோம். ஒரு நேர்மையான அரசு தன்னுடைய ராணுவ வீரன்…

படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே

By admin | February 19, 2019

படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே எங்கு செல்வது என்று தெரியாமல் திணறுகிறது பாட்டாளி மக்கள் கட்சி அப்பனும் மகனும் ஆளுக்கொரு பக்கம் சாயலாமென விரும்புகிறார்கள் பாவம் ..சாதிகாரர்கள் வேறு மாவீரன்..? குருவின் குடும்பத்தை முன்னிறுத்த அன்புமணி எங்குநின்றாலும் அவரை எதிர்த்து வன்னியதாயை (குருவின் தாயாரை அப்படிதான் அழைக்கிறார்கள்) நிறுத்த போகிறார்களாம் ..சபரீசன் அன்புமணியை சந்தித்து பேசி வெற்றி பெற்ற பின்னர் என்னவெல்லாம் கிடைக்கும் என்றும் ஆசை ஊட்டுகிறாராம் பியூஸ் கோயல் அன்பு மணி ராமதாஸை போனில் தொடர்பு…

இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்!

By admin | February 16, 2019

இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்! நமது இராணுவ வீரர்கள் 44க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 20 வருடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்! தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் ஈ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தற்கொலைப் படை பயங்கரவாதி 300 கிலோ வெடி மருந்துகளுடன் ஒரு காரில் வந்து இராணுவ வீரர்கள் வந்த பஸ்சில் மோதி திட்டமிட்டு நடத்தியிருக்கும் கோரமான இரக்கமற்ற ரத்த வெறி பிடித்த வன்முறைச் செயலின்…

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே

By admin | February 13, 2019

ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் நேற்றைய உங்களின் நேரலையில் தபோல்கர்,கௌரி லங்கேஷ் கொலைகளை சிந்தாந்த கொலைகளாக பேசுபொருளாக்கிய தேசிய ஊடகம் திருபுவனம் ராமலிங்கம் கொலையை மட்டும் தனிநபர் கொலையாக சித்தரிப்பது ஏன் என்று தமிழக ஊடகங்களை பார்த்து கேட்கிறீர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதமென்று தலைப்பிட்டு பேசவேன்டுமென்றா? வழக்கில் கைதாகிவிட்டாலே அவர்கள்தான் குற்றவாளி என்று முடிவுக்கு வரவேண்டும் என்றா பாண்டே?…

By admin | January 5, 2019

வில்லங்க சான்றிதழ் (Ecumbarance Certificate EC) வில்லங்க சான்றிதழ் (Ecumbarance Certificate EC) என்பது குறிப்பிட்ட ஒரு சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் தேதி வாரியாக யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆவண எண், சொத்தின் நான்கு புற எல்லைகள் போன்ற விவரங்களை குறிப்பிடும் பதிவேடு ஆகும். குறிப்பிட்ட சொத்துக்கான ஆவணங்களின் உண்மை தன்மையை ECல் உள்ள ஆவண எண்களை, கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்பிட்டு கவனிக்க இயலும். இதர ஆவணங்கள் அந்த…

இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது 

இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது 

By admin | November 7, 2018

இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது விடுதலை இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது ஆர்எஸ்எஸ் ஆசைபட்ட படேல் வந்திருந்தால் இந்தியாவின் நிலை.. வளர்ச்சி கேள்விக்குறியாகியிருக்கும் .. சாதி மத மோதல்களும் கல்வியின்மையால் நாடு பின்தங்கிய நிலையில் இருக்கும்  ஆம் SAILக்கு பதிலாக சிலையும் IITக்கு பதிலாக கோவிலும் நேரு கட்டியிருந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்குமா? – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் .. நாட்டில் மதம் பேசிகிறவர்கள்…

About Us

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. In sem tortor, ac sagittis. Morbi mollis, neque sit amet convallis bibendum, leo purus commodo orci.

Address: 1865 Winchester Blvd., Campbell, CA

Phone: 1-408-915-7520

Email: themes@fastlinemedia.com

Our Services

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec feugiat ultricies vulputate. Suspendisse quis lacinia erat, eu tincidunt ante. Pellentesque aliquet feugiat tellus, et feugiat tortor porttitor vel. Nullam id scelerisque magna. Curabitur placerat sodales placerat. Nunc dignissim ac velit vel lobortis.

Find Us

Contact Us

Please enter your name.
Please enter a message.