இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி

இன்டர்நெட்  பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் வர்த்தக ரீதியில் 4ஜி இண்டர்நெட் சேவையை துவங்க உள்ளது. தற்போது முதற்கட்டமாக LYF பிராண்ட் மொபைல்களுடன் முதல் 3 மாதங்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் 4ஜி இண்டர்நெட் ஆஃபரையும் ஜியோ வழங்கி வருகிறது.இன்டர்நெட்  பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி ஜியோ வர்த்தக ரீதியில் சேவையை துவங்கும் பட்சத்தில் மற்ற தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா கணிசமான அளவில் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. மேலும், தற்போதைய கட்டணத்திலேயே 67 சதவீதம் வரை கூடுதலாக டேட்டாக்களை வழங்கவும் முடிவு செய்திருப்பதாக அவை தெரிவித்துள்ளன. இந்த…

Read More
கட்டுமான தொழில் தமிழக ரியல் எஸ்டேட் 

மணலைஇலவசமாக வழங்க முடிவு

விஜயவாடா, கட்டுமான துறையில் அத்தியாவசிய பொருளாக கருதப்படும் மணலை அரசு குவாரிகள் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திர அரசு, இலவசமாக மணல் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், மணலை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்து தேவையான மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் புதிய மணல் கொள்கை வகுக்கப்பட்டதுடன், இதை தவறாக பயன்படுத்தாமல் தடுக்கவும், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. More than 100 Keyboard Shortcuts  மணலைஇலவசமாக வழங்க முடிவு புதிய மணல் கொள்கை மூலம், குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே குவாரிகளில் இருந்து மணல் எடுக்க வேண்டும். மணலை ஓரிடத்தில் சேகரித்து…

Read More