வீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்

வீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும் புதுவீடு கட்டுபவர்கள் வாசற்படி எந்த பக்கம், எந்த பாகத்தில் வைக்க வேண்டும்? வீட்டிற்கு நான்கு மூலைகள்.ஒரு சதுரமான வீட்டை கற்பனை செய்துக் கொள்ளவும்.அதில்,வட கிழக்கு மூலை ஈசானிய மூலை என்றும்,தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்றும்,தென்மேற்கு மூலை நிருதி மூலை என்றும்,வடமேற்கு மூலை வாயு மூலையென்றும் மனதில் கொள்ளவேண்டும் வீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும் இதில் கிழக்கு பார்த்த வாசற்படி அமையும் வீடாக இருந்தால்,வட கிழக்கு தென்கிழக்கு மூலையான ஈசானிய மூலையிலிருந்து அக்னி மூலையை எத்தனை அடி என கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.உதாரணமாக 27அடி எனக் கொள்வோம்.அதை ஒன்பது நவகிரகத்திற்காக ஒன்பது பாகமாக பிரிக்க வேண்டும்.அப்படி பிரித்தால் ஒரு பாகம் 3அடி வருமல்லவா?அதை கவனம் கொள்ளுங்கள். இப்போது 27அடியில்,3அடி வீதம் ஒவ்வொரு கிரகத்திற்கும் பிரிக்க வேண்டும். வாசற்படி அமைக்கும் கிழக்கு…

Read More