ஈஸ்வரன் நகர், கணபதி நகர்  பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு

ஈஸ்வரன் நகர், கணபதி நகர்  பத்திரப்பதிவு செய்ய தடை எதிர்த்து மனு பம்மது குளம் கிராம மக்கள் நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு திருவள்ளூர் மே 28: – திருவள்ளுர் மாவட்டம் வில்லிவாக்கம் பம்மது குளம் கிராமம் ஈஸ்வரன் நகர், கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தங்களது பகுதியில் புல எண் 597 598 596 601 602 உள்ளிட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்தக் கிராமத்தை சேர்ந்த குடியிருப்போர் நல சங்கம் தலைவர் சுரேஷ் செயலாளர் தேவராஜ் பொருளாளர் அபுதாஹிர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சி தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர் மனுவில் கூறியிருப்பதாவது திருவள்ளுர் மாவட்டம் ஆவடி…

Read More