வைக்கோலில் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்

[caption id="" align="alignnone" width="636"] வைக்கோலில் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்[/caption] கட்டுமானத் துறையில் பல்வேறு விதமான புதிய பொருள்கள் அறிமுகமாகி வருகின்றன. உதாரணமாகக் கட்டுமானக் கல்லாகப் பெரும்பாலும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவற்றுக்கு மாற்றாகச் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுக் கற்கள் பயன்படத் தொடங்கியிருக்கின்றன. உதாரணமாகப் பறக்கும் சாம்பலில்…

பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில் தடுப்பு முறைகள்

[caption id="" align="alignnone" width="375"] பூமி அதிர்ச்சி உண்டாகும் சமயங்களில் தடுப்பு முறைகள்[/caption] பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின என்ற செய்தியை அவ்வப்போது நாம் செய்திகளில் படிப்பதுண்டு. புவியியல் நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ள 3–ம் நிலை இடங்களில் பல பகுதிகள் நமக்கு அருகில்தான் இடம் பெற்றுள்ளன. 1–ம் நிலை மற்றும்…

கான்கிரீட் கூரை அமைக்கும் பணி

[caption id="attachment_2811" align="alignnone" width="300"] கான்கிரீட் கூரை அமைக்கும் பணி[/caption]   கான்கிரீட் கூரை அமைக்கும் பணி கான்கிரீட் கூரை அமைப்பது வீட்டுப் பணிகளுள் முக்கியமானது. இந்த கான்கிரீட் அமைக்கும் பணி ஒரு திருவிழா போல் நல்ல நேரம் பார்த்துச் செய்யப்படும். இந்தப் பணியில் இடும் சிமெண்ட் கலவையைத்…

வீட்டின் அனைத்து அறைகளிலும் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்

வீட்டின் அனைத்து அறைகளிலும் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவுபடுத்தும் படங்களோடு நமக்கு பிடித்தமான மனிதர்கள், விலங்குகள், பூக்கள், இயற்கைக் காட்சிகள் என்று எந்த விதமான புகைப்படங்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். புகைப்படத்தின் அளவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை சுவர்களில் பொருத்தும்போது அவற்றை நீளம், அகலம்…

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

  கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ? புதிதாக கட்டப்படும் கட்டிடமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களோடு சேர்த்து கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டாலும் அதற்கான திட்ட அனுமதி பெறுவது கட்டாயமானதாகும். இந்த அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அல்லது நகர திட்ட…

கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு

[caption id="" align="alignnone" width="375"] கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு[/caption] கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு கட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பும் ஒன்றாக உள்ளது. வீடுகள் அமைக்கப்படும் இடம் நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் அஸ்திவாரம் மற்றும் கட்டிடத்தின் மர அமைப்புகளை பாதிக்கக்கூடியவை கரையான்கள்.…

வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவும்படி செய்யலாம்

[caption id="attachment_2120" align="alignnone" width="1260"] .[/caption] வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவும்படி செய்யலாம் உஷ்ணத்தின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு தடுப்பு முறைகளை வீடுகளில் கடைப்பிடிப்பது வழக்கம். கத்திரி வெயில் நமது சக்தியை உறிஞ்சிவிட்டது போன்ற உணர்வுதான் நமக்கு மதிய வேளைகளில் ஏற்படும். குளிர்ந்த தண்ணீர் அல்லது குளிர் பானங்களை அடிக்கடி…

நமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்

  [caption id="attachment_2660" align="alignnone" width="300"] நமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்[/caption] நமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானவை. மகிழ்ச்சி பொங்கும் சூழ்நிலையில் ஆரவாரம் செய்வதும், துன்பமான தருணங்களில் துவண்டு விடுவதும் அனைவருக்கும் உள்ள பொதுவான மனநிலை என்பது இந்த…