தமிழக ரியல் எஸ்டேட் 

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்

Read More

திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி

  செயின் அறுப்பு, திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? விழிப்புணர்வு கட்டுரை! ——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A., (முன்னாள் காவல்துறை அதிகாரி) தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)   திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி  ? சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள். இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான். தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/-…

Read More
ரியல் எஸ்டேட் மசோதா தமிழக ரியல் எஸ்டேட் 

ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறி உள்ளது

ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறி உள்ளது வருமா , வராதா என்று தொக்கி நின்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிட்டது. ரியல் எஸ்டேட் மசோதா இன்று ராஜ்ய சபாவில் நிறைவேறி உள்ளது நீங்கள் வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க ஆசைப்படுபவரா அல்லது அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பவரா? இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்குத்தான் அடுக்கு மாடிக்குடியிருப்பு அல்லது வீடு வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் கதை ஏராளம். இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் என்று ஒரு சின்ன சர்வே எடுத்து பார்த்ததில் இவை தெரிய வந்தது கொடுப்பதாகச் சொன்ன தேதிகளில் தாமதம் கொடுக்கப்பட்ட ப்ளான் ஒன்று கட்டப்பட்டது வேறு தரக்குறைவான கட்டடம் தரகர்களின் ஏமாற்றுப்பேச்சு கட்டப்பட்ட நிலம் பற்றின உரிமைத்தகராறு வீடுகட்டித்தருவதாகச்சொல்லி முன் பணம் பெற்று பின் காணாமல் போவது இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது நமக்குக்கிடைக்கும் ஒரே பாதுகாப்பு கோர்ட்…

Read More

நிலம் நீர் பரிசோதனை பாதுகாப்புக்கு உறுதுணை

Read More