புறம்போக்கு நிலத்தில் நில உரிமை சட்டம் 

புறம்போக்கு நிலத்தில்உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை

புறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை புறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை செங்குன்றம் பம்மதுக்குளம் பகுதியில் பொறம்போக்கு நில வீடு கடை கட்டியிருந்த மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி சமீப காலமாக பொறம் போக்கு நிலத்தில் கட்டிட்டிருந்த வீடு கடை கடைகள் இடிக்க படும் என்று மக்கள் பீதியில் இருந்தார்கள்! இதற்க்கு முன்னதாக ஒரு கல்யாண மண்டபம் ஒன்று இடிக்க பட்டது புறம்போக்கு நில  மண்டபம் கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டது அந்த கல்யாண மண்டபத்தை சேர்ந்தவர்கள் எங்களது மட்டும் பொறம்போக்கு நிலத்தில் இல்லை இங்கே இருப்பது எல்லாம் பொறம்போக்கு நிலம் தான் அதனால் அதை எல்லாவற்றையும் இடிக்க கோர்ட் உத்தரவு இடவேண்டமென்று அவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர் அதான் காரணத்தால் மக்கள் பெரும் பீதியில் இருந்தனர்! ஆனால் பம்மத்துக்குளம் வி பி…

Read More

வாஸ்துமுறையில் வீடு கட்டப்போறீங்களா

Read More