மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

  நிலைமை சற்றுச் சீரான பிறகு சுற்றிலும் அழுகுரல்கள், தேடல்கள். ‘தனது நண்பரின் கை முறிக்கப்பட்டு அவர் துடித்தபோதிலும்… தொடர்ந்து அடித்தனர் போலீஸார் என்றும், சில மாணவர்கள்… அவரை, தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் என்றும், அடிபட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கரு கலைந்துவிட்டது’ எனவும் அழுதுகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் இருந்தோம். கூட வந்த உறவுகள் எங்கே எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்க, இங்கிருந்து கலைந்துசென்ற மாணவர்களில் சிலர் பட்டினம்பாக்கம் வழியாக மெரினாவை நோக்கி ஓடிவந்தனர். அவர்களைத் தடுக்க போலீஸார் லத்திகளுடன் ஓடினர். மாணவர்களுள் சிலர், கடலில் குதித்து நீச்சல் அடித்து எங்களுடன் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள்ம் அப்படியே நின்றனர். மேலும், சிலர் விவேகானந்தர் இல்லத்தின் வலப்புறம் இருந்து ஓடிவந்தனர். இந்தத் தடியடி சம்பவத்தை அறிந்த குப்பத்து மக்களும் மீனவர்களும் துறைமுகச் சாலையின் வழியே வந்து போராட்டக் குழுவோடு…

Read More
Tamil Political news 

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது. பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும். இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச…

Read More

மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம் ஓயவில்லை

வெற்றிவிழாவாக மாற வேண்டியதை சோக விழாவாக மாறியது யார்? தடியடி நடத்த கமிஷனர் ஜார்ஜுக்கு உத்தரவு இட்டது யார்? அல்லது அவர் தன்னிச்சையாக செய்தாரா? முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை குறை சொல்ல இயலாதும, அவரால் என்ன செய்ய இயலுமோ, வாக்குறுதி அளித்தபடி செய்து முடித்துவிட்டார். டில்லிவரை சென்று அவசர சட்டம் கொண்டு வருவதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்தது, அவசர சட்டம் கொண்டு வந்தது, சட்டபேரவை சிறப்பு கூட்டம் கூட்டி அதை சட்ட வடிவமாக்கியது ..அனைத்தும் சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. அதே வேளையில் போராட்டமும் அறவழியில், அமைதியாகத்தான் நடந்து கொண்டு இருந்து. போராட்ட குழுவினரின் முயற்சியையும் மழுங்க செய்ய வேண்டும், அதன் மூலம் அவர்களை சோர்வடைய செய்ய வேண்டும், முதல்வர் பன்னீர் அவர்களுக்கு இதற்குண்டா புகழ் கிடைக்க கூடாது, அவரும் கவுக்கப் படவேண்டும் என்று, பக்கா…

Read More

ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழா

Remove term: ஜல்லிக்கட்டு தஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழாவை ஆப் செய்து விட்டார்கள் தேச பக்தகோடிகள். தேசியக் கொடியைக் கீழே போட்டு இழிவுபடுத்தினார்கள், முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல விசயங்களில் உரிமை மறுக்கிறது என்று சொல்கிறார்கள், காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார் என்கிறார்கள், சொல்லப்போனால் மோடிஜீயை நார் நாராகக் கிழிக்கிறார்கள், சில அமைப்புகள் போராட்டத்தைத் திசை திருப்புகின்றன அதனால்தான் நான் போராட்டத்திலிருந்து வாபஸ் வாங்கி விட்டேன் என்று ஹிப் ஆப் தமிழா ஆதி சொல்ல, சபாஷ் நீதான்டா உண்மையான தமிழன் என்று பாஜக எச்சி.ராசா சொல்ல, ஒரே கூத்தும் கும்மாளமுமா கெடக்குது. முதலில் ஒன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மத்திய அரசின் துரோகத்தையும் மாநில அரசின் நாடகத்தையும் எதிர்த்துதான் துவக்கப்பட்டது. பீட்டா…

Read More
Tamil Political news 

மாணவர்களே அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும்?

அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, ஓர் அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நாடு முழுமைக்கும் நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். கடந்த ஒரு வாரக் காலமாக எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறீர்கள். இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே குறிப்பிடத் தக்க போராட்டமாக இடம் பெறும் என்பது நிச்சயம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி இப்படி ஒன்றுபட்டு நின்று போராடியதற்கு முன்னுதாரணம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். போராட்டத்தின் துவக்கத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமே கோரிக்கையாக இருந்தது, பிற்பாடு அது பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக மாறியது. காவிரி நீர், விவசாயிகள் தற்கொலை, நீட் நுழைவுத் தேர்வு எனப் பல பிரச்சினைகளுக்காகவும் குரல்கள் எழுந்தன. அனைத்துக்கும் மையமாக ஜல்லிக்கட்டு…

Read More

பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..

ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்கள் போராடியது ,அரசியல் ஆக்கப்பட்டது , அதாவது மாணவர்கள் போராடியது  தங்கள் அரசியல் உரிமைக்காக தான் ஆனாலும் அவர்கள் அந்த நோக்கத்திற்காக எந்த அரசியல் கட்சி அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நபரை முன் நிறுத்தி அவர்கள் போராட வில்லை ஆனால் அவர்கள் போராட்டம் அரசியல் ஆக்க பட்டு விட்டது நேற்று இரவு அதற்கான முதல் அத்யாயம் ஆரம்பம் ஆனது. இன்று காலை முதல் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள பட்டது , மாணவர்கள் தங்கள் உரிமைக்காக ஜன நாயக முறையில் போராடி கொண்டு இருக்கையில் காட்டு மிராண்டி தனமாக அவர்கள் தாக்க  பட்டர்கள் மாணவர்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தான் பார்த்து கொண்டார்கள் மாணவர்கள் மேற்கொண்டது அரசியல் அற்ற அரசியல் , ஆனாலும் ஆளும் வர்க்கம் இப்படி…

Read More

ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்

 ஜல்லிக்கட்டு போராட்டம்  தமிழ்நாட்டில்  ஒரு ஜனநாயக போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயம் அல்ல. தற்போது இடது சாரிகளும் கூடப் போராட்டக் களத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம். ஆனால், போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு விட்டுக் கொடுக்காது . இவ்வளவு நாளும் மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 360 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது. வலது சாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே “ஜல்லிக்கட்டு…

Read More

பீட்டா ஒரு தீவிரவாத அமைப்புதான்! ஆதாரங்கள்

பீட்டா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்குகளிற்கு எதிரான ஒரு தீவிரவாத ? அமைப்புதான் இது வெறுமனே பீட்டா மீது உள்ள தனிப்பட்ட காழ்புணர்ச்சியோ அல்லது தனிப்பட்ட பீட்டா எதிர்ப்புக்காகவோ அல்ல,  இதோ படியுங்கள் மற்றும் ஒரு  தெளிவான பதிவ ,ஆனந்த விகடன்   முதலில் நமது தளத்தில் தான் இதை பற்றித் தெளிவாக எழுதி இருந்தோம், அதற்கு முன்பு எந்த ஒரு பலம் வாய்ந்த பிரபலமான ஊடகமும் தமிழில் முதலில் வெளிப்படுத்தவில்லை, 18/1/2017 அன்று பதிவிட்டு இருந்தோம் ஆகவே நிச்சயமாகப் பீட்டா தடை செய்ய வேண்டிய அமைப்புதான் தமிழக இளைஞர்களுக்குள் இருந்த போராட்ட குணத்தையும், இன உணர்வையும் வெளிக் கொண்டு வர முக்கிய பங்காற்றிய பீட்டா அமைப்பு தன்னை விலங்குகள் உரிமைக்காக போராடும் அமைப்பு என உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் அது அடையாளம் அல்ல,…

Read More
Tamil Cinema News 

உறுதியுடன் தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம் மோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக கிளர்ந்தெழுந்திருக்கிறது தமிழகம். நான்கு நாட்களாக கடற்கரையில், ரயில் நிலையங்களில், அலுவலக வாயில்களில் உறுதியுடன் தொடர்கிறது போராட்டம். ஒவ்வொரு கணமும் போராட்டக்களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முழக்கங்கள், கவிதைகள், கோபங்கள், காட்சிகள் உதித்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி விட்டனர். தமிழ் மக்களை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய பார்ப்பனியம், ஒடுக்கிய மோடி அரசு இங்கே எண்ணிறந்த முறையில் செருப்படி பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ஆட்டம், பாட்டம், முழக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்னார்வத் தொண்டர்கள், உணவையும் – நீரையும் கேட்காமலேயே பகிரந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து வட இந்திய ஊடகங்களே கண்களை விலக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன. கடற்கரையில் காளை மாட்டு கொம்பு விளக்கை சூடிய தலைகள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டன. இது தேவ…

Read More
Tamil Political news 

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது? பண்பாடு, கலாச்சாரம், உரிமை என்ற அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட்டு விட்டதால் எனது பதிவை பெரும்பாலும் சட்டம் சார்ந்து சுருக்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கான தடை எல்லோரும் நினைப்பது போல 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்ட காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தவுடன் ஆரம்பிக்கவில்லை. 2006-ல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர் நீதி மன்ற கிளையை அணுகிய போது தான் இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மாண்புமிகு பானுமதி அவர்கள் அந்த வழக்கை மட்டும் தள்ளுபடி செய்யாமல் மிருகவதை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு விலங்குகளின் மீதுள்ள ‘கருணை’யால் ஒட்டுமொத்தமாக ரேக்ளா ரேஸ், எருதோட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றையும் தடை…

Read More