குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு Uncategorized 

குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு | தமிமுன் அன்சாரி MLA

நாகை: ஜூன் 23 நாகை அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார் புதிதாக திறக்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்கான கியூமோதெரபி வார்டு, ICU வார்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார் பிறகு ஒவ்வொரு வார்டுக்கும் சென்று நோயாளிகளை நலம் விசாரித்தவர், எல்லோருக்கும் குடிநீர் வசதிகள் கிடைக்கிறதா? எனக் கேட்டறிந்தார். அவர்கள் தடையின்றி குடிநீரும், தேவைகளுக்கான தண்ணீரும் கிடைப்பதாக கூறினர் ஒவ்வொரு வார்டிலும் குடம் மற்றும் கேன்களில் 25 லிட்டர் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தனது MLA மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் குறித்தும் ஆய்வு செய்தார் அதில் தினமும் ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் குடிநீர் கிடைப்பதாகவும், அது நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அது போல் கிட்னி டயாலிஸிஸ்…

Read More
தமிமுன் அன்சாரி கள ஆய்வு ஆளுமைகள் 

சுட்டெரிக்கும் வெயிலில் நாகை MLA தமிமுன் அன்சாரி கள ஆய்வு

சுட்டெரிக்கும் வெயிலில் நாகை MLA தமிமுன் அன்சாரி கள ஆய்வு! குடிநீர் தேவைகள் குறித்து சுட்டெரிக்கும் வெயிலில் நாகை MLA தமிமுன் அன்சாரி கள ஆய்வு! நாகப்பட்டினம் தொகுதியில் தற்போது குடிநீர் வினியோகம் சீரான கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வினியோகம் நடைப்பெற்று வருகிறது மழையின்மை, நிலத்தடி நீர் இன்மை, வறட்சி ஆகிய இயற்கை இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாகை MLA அலுவலகத்திற்கு வரும் கோரிக்கைகளின் அடிப்படையில்,இது குறித்து மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அதிகாரிகளை உடனுக்குடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று நாகை தொகுதிக்குட்பட்ட , திருமருகல் ஒன்றியத்தில் நெய் குப்பை, கரம்பை, வேளங்குடி ஆகிய ஊராட்சி கிராமங்களுக்கு சென்று குடிநீர் வினியோகப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கொள்ளிடம் கூட்டு…

Read More
‎நாகை அரசு மருத்துவமனைமேம்படுத்த நடவடிக்கை‬ Tamil Political news 

‎நாகை அரசு மருத்துவமனைமேம்படுத்த நடவடிக்கை‬

‎நாகை அரசு மருத்துவமனைமேம்படுத்த நடவடிக்கை‬ இன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை தலைமை அரசு மருத்துவமனையில் திடிர் ஆய்வு மேற்கொண்டார் கண்காணிப்பாளர் செந்தில்குமார் MD , நிலைய மருத்துவ அலுவலர் ராஜா MBBS ஆகியோருடன் மருத்துவமனைக்கான தேவைகளை கேட்டறிந்தார். பிரசவ வார்டு , இதய நோயாளி பிரிவு , அவசர சிகிச்சைப் பிரிவு , உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது . மருத்துவமனைக்கு 6 பெண் மருத்துவர்கள் , 1 இதய மருத்துவர் , 1 கதிரியக்க நிபுணர் ஆகியோர் பற்றாக்குறையாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது . மேலும் C:Arm என்ற ஒரு முக்கிய கருவி , CT-ஸ்கேன் நிலையத்திற்கு கூடுதல் அலுவர் ஒன்றும் தேவை என்றும் கூறினார்கள் . அவற்றை குறித்துக் கொண்ட…

Read More