ஜெய்பீம் என சொல்ல தயாரா Tamil Political news 

இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது 

இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது விடுதலை இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது ஆர்எஸ்எஸ் ஆசைபட்ட படேல் வந்திருந்தால் இந்தியாவின் நிலை.. வளர்ச்சி கேள்விக்குறியாகியிருக்கும் .. சாதி மத மோதல்களும் கல்வியின்மையால் நாடு பின்தங்கிய நிலையில் இருக்கும்  ஆம் SAILக்கு பதிலாக சிலையும் IITக்கு பதிலாக கோவிலும் நேரு கட்டியிருந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்குமா? – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் .. நாட்டில் மதம் பேசிகிறவர்கள் சாதிய சிந்தனையாளர்களால் நடுநிலையோடு செயல்பட முடியாது .. எதாவதொரு சூழலில் தான் சார்ந்த மத சாதிக்கு கீழ்படிய வேண்டிவரும்,.. அதை நியாயபடுத்த மேலும் மேலும் தவறான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டிவரும் .. தமிழகத்தில் காங்கிரஸ் முதல்வர்களில் காமராஜர் தவிர்த்து எல்லோருமே ஏதோவொருவகையில் தான் சார்ந்த சாதி பின்னணிக்கு கட்டுபட்டிருக்கிறார்கள்…

Read More

உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான்

     உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான் உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான் கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா… செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான். அவனை அழித்தால் மட்டுமே உங்களால் கனவு வாழ்க்கையை நினைவாக்கிட முடியும். உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான்  அதற்கான #Morningmotivation தான் இது. அந்த எதிரியின் பெயர் ‘Sleep Inertia’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் `தூக்கமின்மை’. இது, உங்கள் வேலையை மட்டும் பாதிக்கவில்லை… உங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. `பல் பிரச்னையில் தொடங்கி இதயப் பிரச்னை வரை பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதே இந்தத் தூக்கமின்மைதான்’ என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தூக்கமின்மையை வெல்ல, ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது…

Read More

நடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன்

     நடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன் நடிகர் கலாபவன் மணி அவர்கள் குறுமதியாளர்கள் சிலரால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தியினை நாம் அனைவரும் அறிவோம் ! பொதுவாக நடிகர் நடிகைகளின் விடயத்தில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை ! எனினும் சினிமாத்துரையிலுள்ள சில நல்லவர்களைப் பற்றி நான் செய்திகள் வாயிலாக கேட்டு அறிந்து இருக்கின்றேன். இந்த வகையில் ……. நடிகர் கலாபவன் மணியின் குணாதிசம் பற்றி நான் அறிந்தது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, நானும் எனது நண்பனும் சகோதரனுமான தோக்காலன் அப்துல் காதாருடன் மனைவி குழந்தைகள் சகிதமாக குடும்பத்தோடு கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம் ! அதிரப் பள்ளியிலிருந்து வரும் வழியில் சாலக்குடி வழியாக வந்து கொண்டிருக்கும் போது, அப்துல் காதரின் மச்சான் (கம்பத்தைச் சார்ந்தவர்) அங்கு துணி வியாபாரம் செய்து வருகின்றார்.…

Read More

ஏழைக்கு பெண்களுக்குத் இலவச தையல் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி

ஏழைக்கு பெண்களுக்குத் இலவச தையல் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி ஆங்கோர் ஏழைக்கு… (ஷேர் செய்யுங்கள்) நெகிழ்ச்சியாக உள்ளது ஆட்டோ ஓட்டுநர் வாசுதேவனும் அவரது மனைவி உமாமகேஸ்வரியும் செய்துவரும் கல்விச் சேவை. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளடங்கி இருக்கிறது கண்ணகி நகர். சென்னையின் குடிசைப்பகுதிகளில் வசித்தவர்கள் புதிதாக குடியமர்த்தப்பட்ட இடம். இங்கு 23 ஆயிரம் மக்கள் உள்ளனர். எப்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலுமாக காட்சியளிக்கும் நகரில் படிப்பதற்கான சூழல் மிகவும் குறைவு.  ஏழைக்கு பெண்களுக்குத்  இலவச தையல் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை அங்குமிங்கும் அலைவதும் விளையாடுவதுமாகவே கழித்துவந்தனர். இந்த நிலையை மாற்றி சுமார் 250 மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்து வருகின்றனர் இந்த தம்பதியினர். தினமும் மாலை 5.30 மணிக்கெல்லாம் குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையின் மத்தியில்…

Read More
Tamil Cinema News Updated Tamil News 

விஜய் டிவி யின் ஏமாற்று வேளை

விஜய் டிவி யின் பித்தலாட்டம்

Read More
உணவு ரகசியம் 

ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படும் மூலிகைச் செடி

    ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படும் மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும், அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம். கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். இதன் கசப்புச் சுவைக்காக ஒதுக்கி வைப்பவரும் உண்டு. ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம். வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம் செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை. 1 கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. 2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு, வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய், தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள் கட்டுப்படும். 3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில்…

Read More
கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி தமிழக ரியல் எஸ்டேட் 

கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி

கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி -ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள் அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும்!  ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது  அதற்கு என்ன வழி! தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது! கொசு தொல்லை ஒழிந்திட மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள் வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள் அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்! கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது? தெரியுமா உங்களுக்கு! அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு…

Read More

சினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது

“பொண்ணுங்களோட பிரசவ வலியைவிட, இந்த பாக்ஸிங் ஒண்ணும் கஷ்டமில்லை. மனசுல தில், நல்ல பயிற்சி, தெளிவான வியூகம் இருந்தா… களத்தில் கலக்கலாம்!’’ – சென்னையைச் சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன்… தடதடக்கிறார் பேச்சிலும்! இவர், சர்வதேச பாக்ஸிங் போட்டிகளில் விளையாடிவரும் தமிழ்ப் பெண். Read the latest article from Experienced Boxer Thulasi helen, his story from beginning! Tamil cinema news என் அக்கா பாக்ஸிங் கத்துக்கிட்டா, இப்போ போலீஸா இருக்கா. அவள் பாக்ஸிங் பண்ணுவதை பார்த்துதான் எனக்கு பாக்ஸிங்கில் ஆர்வம் வந்தது. ஆர்வம் படிப்படியா லட்சியமா மாறி, இப்போ பாக்ஸிங்தான் என் வாழ்க்கைனு ஆயிடுச்சு. நான் இப்போ புரொஃபஷனல் பாக்ஸர். சில சினிமா பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் டிரெயினராவும் இருக்கேன்’’ எனும் ஹெலன், உலகத் தமிழ் வர்த்தக சங்கம் வழங்கும் ‘சாதனைத் தமிழச்சி’…

Read More

உலகில் மிகவும் ரகசியமான பாதுகாக்கபடும் இடங்கள்

உலகில் மிகவும் ரகசியமான பாதுகாக்கபடும் இடங்கள்  உலகில் மிகவும் ரகசியமான பாதுகாக்கபடும் இடங்கள் 10 உள்ள அதில் முக்கியமானவை ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட், நோர்வே உலகில் மிகவும் ரகசியமான பாதுகாக்கபடும் இடங்கள் பூமியில் மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்படுகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். அடுத்தது என்னவாகும்? மக்களின் வாழ்க்கை சூழல் சூறையாடப்படும். பூமியின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அழிவை சந்திக்கும். உணவுக்காக மக்கள் என்ன செய்வார்கள்? அத்தகைய சூழலில் உதவியாக இருக்கும் ஒரே இடம் இந்த ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட் தான். நார்வேயின் எல்லைக்குட்பட்ட ஸ்பிட்பெர்கன் தீவில் அமைந்துள்ள இந்த வாலட்டில் 250 மில்லியன் அளவில் 300 வகையான தானியங்களின் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு அழிவுகளாலோ தானியங்கள் அழிந்து போனால் இங்கிருந்து விதைகளை பயன்படுத்தி கொள்ளலாம். எத்தகைய சூழல்களிலும்…

Read More