தெரிந்து கொள்வோம் வாடகை வீட்டுக்கான வரிச்சலுகை

தெரிந்து கொள்வோம் வருமான வரி செலுத்துவோர் வீட்டு வாடகையைக் கணக்கில் காட்டி 80ஜி பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.24,000 வரையில் வரிச்சலுகை பெறலாம் என்ற நிலை இருந்து வந்தது. நடப்பு வருட பட்ஜெட் அறிவிப்பு மூலம் அவர்கள் இனி ஆண்டுக்கு ரூ.60,000 வரையில் வீட்டு வாடகை மூலம் வரிச்சலுகை பெறலாம். இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமான மக்கள் பயன் பெறுவார்கள். அதேபோல முதல் முறையாக வீடு வாங்குவோர் ரூ.50,000வரை வருமான வரியில் கூடுதல் சலுகை பெற இயலும். வீட்டுக்காக பெறக்கூடிய கடன் தொகை ரூ.35,00,000–க்கு உள்ளாகவும், வீட்டின் மொத்த மதிப்பு ரூ.50,00,000–க்குள் இருந்தால் மட்டும் இந்த கூடுதல் வரிச்சலுகையை பெற இயலும். இதன் மூலம் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் வருமான வரியில் ரூ.60,000 வரை விலக்கு பெறலாம். முதல் முறையாக சொந்த வீடு வாங்குபவர்கள்…

Read More
தமிழக ரியல் எஸ்டேட் 

காலிநிலம் வாங்குவதில் கவனம் வேண்டும்

குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலீட்டு அடிப்படையில் வீட்டுமனைகள் வாங்குவது நடுத்தர மக்களால் பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த வீட்டில் குடியிருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்னொரு ‘பிளாட்’ வாங்குவது, அல்லது தனி வீடு வாங்குவது என்று பல ‘ரிஸ்க்குகளை’ மத்திய தரமக்கள் குடும்ப நலன் கருதி எடுப்பது வழக்கம். ‘இ.எம்.ஐ’ என்று சொல்லப்படும் மாதாந்திர தவணைகள் இல்லாத மத்திய தர குடும்பங்கள் இல்லை என்றே சொல்லலாம். பலவிதமான சமூக சூழ்நிலை அழுத்தங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு அடிப்படையில் வாங்கப்படும் காலிநிலம், வீட்டுமனை மற்றும் தோட்டம் ஆகிய எதுவாக இருந்தாலும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொருளாதார நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள். அவற்றில் சில முக்கியமான அம்சங்களை காணலாம். 1. வாங்குவது காலிமனையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சேமிப்பின் அடிப்படையில்தான் அது…

Read More

விலை அதிகமான வீடுகளை வாங்குவோர்

விலை அதிகமான வீடுகளை வாங்குவோர்   ‘வீடு வாங்கியவுடன் உடனே அதன் விலைமதிப்பு ஏறிவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிலத்தின் விலைமதிப்பு உயரும். அதைப்போல நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே இருக்கும் என்றும் நினைக்கக்கூடாது. சில குறிப்பிட்ட ஆண்டுகளில் கிடுகிடுவென்று ஏறும். அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த மாற்றமுமே இருக்காது. பிறகு மீண்டும் திடீரென்று விலை ஏறும். விலையேற்றத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அது மாடிப் படிக்கட்டுகளைப் போல படிப்படியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே வீட்டில் செய்யப்படும் முதலீடு நிச்சயம் லாபம் கொடுக்கும், அதற்கு கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்’ என்கிறார் காசா கிராண்டே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான எம்.அருண்குமார். அவருடனான

Read More
Chennai real estate news Tamil Vastu Blog Getting Tips-Advise 

Modern Style Home Design Ides

    Here is the new modern style home design ides from most popular web In spite of mainstream thinking, genuine present day homes don’t take after well known patterns. Present day houses concentrate on basic effortlessness, request and usefulness — monochromatic dividers, essential materials and clean structural lines are the establishment. This style incorporates moderate and Bauhaus spaces, and in addition lattice like glass houses. Cutting edge inside outline underscores solid lines, an absence of ornamentation and negligible surface; it utilizes clear furniture and emotional advanced craftsmanship to supplement…

Read More

புது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  புது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்,  சென்னையின் புறநகர் பகுதிகளே பலருடைய சொந்த வீட்டு கனவை நனவாக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. நகர்பகுதிக்குள் சொத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதுடன் இடப்பற்றாக்குறையும் நிலவுகிறது. இருக்கும் இடங்களில் எல்லாம் நெருக்கமாக குடியிருப்புகள் அதிகரித்துவிட்ட நிலையில் புறநகர் பகுதிகளை நோக்கி  குடியிருப்புகள் விரிவாக்கம் அடைந்து வருகின்றன. வீடு வாங்க ஆர்வம்அங்கும் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது பலராலும் இயலாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் வீட்டுமனை வாங்குவதற்கே லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சில காலம் கடந்த பிறகு வீட்டை கட்டி குடியேறலாம் என்ற மன நிலையில் இருப்பவர்கள் வீட்டுமனைகளை வாங்குகிறார்கள். உடனடியாக குடியேறும் எண்ணத்தில் இருப்பவர்கள் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கே ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டு மனையை வாங்கி தாமே முன்னின்று கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டு வீட்டை கட்டி முடிப்பது…

Read More