மனையடி சாஸ்திரம் என்றால் என்ன?
மனையடி சாஸ்திரம் என்றால் என்ன? -மனையடி சாஸ்திரம் “மனை” என்பதற்கு வீடு என்றும் “சாஸ்திரம்” என்றால் மனை அமையவேண்டிய ஒழுங்குமுறைக்கு சாஸ்திரா என்றும் பொருள்படும் மனையின் உள் , வெளி அளவுகளுடன் அதற்குண்டான பலன்களைக் கூறுவது. வீட்டின் ஓர் அறைபோல் , சோடசத்தின் ஒரு பகுதியே மனையடி சாஸ்திரம் […]