ரியல் எஸ்டேட் மசோதா இணையம் தரும் வசதிகள் 

வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள்

வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள் வீடு வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள் தற்போது நவீன நாகரிகமாக இணைய தள வணிகம் வெகு விரைவாக பரவி வருகிறது. குண்டூசி முதல் பல மாடிக்கட்டிடம் வரையில் ‘ஆன்–லைன்’ வர்த்தகம் மூலம் வாங்கும் வாய்ப்புகள் உலகத்தை நமது கைகளுக்குள் அடக்கி விட்டன. அமர்ந்த இடத்திலிருந்து அகிலத்தை வலம் வரும் வாய்ப்பை நமது கையிலிருக்கும் சின்ன ‘ஸ்மார்ட் போன்’ தருகிறது. பல்வேறு சாத்தியக்கூறுகளின் ஒட்டு மொத்த தொகுப்பாக இணையம் என்ற தொடர்பு விரிகிறது. வீடு அல்லது வீட்டு மனை வாங்குவதற்கு இணையம் தரும் வசதிகள் பற்றி இங்கே காணலாம். கட்டுனர்களை தேர்ந்தெடுக்கலாம் தற்போதைய ‘ரியல் எஸ்டேட் மார்க்கெட்’ தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல நிறுவனங்கள் இணையதள சேவைகளை தருகின்றன. கணினி அல்லது நவீன கைபேசி வாயிலாக அவற்றை தொடர்பு கொண்டால்…

Read More
தமிழக ரியல் எஸ்டேட் நில உரிமை சட்டம் 

மனையின் உரிமையை நிலைநாட்டும் அரசாங்க பதிவேடுகள்

சொத்துக்கள் வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் உள்ள நிலம் ஆகிய எந்த வகையாக இருந்தாலும் அவை பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய அரசின் இரண்டு துறைகளால் பலநிலைகளில் பதிவேடுகளாக பராமரிக்கப்பட்டு

Read More
Chennai real estate news நில உரிமை சட்டம் 

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

புதிதாக கட்டப்படும் கட்டிடமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே
கட்டப்பட்ட கட்டிடங்களோடு சேர்த்து கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டாலும் அதற்கான திட்ட அனுமதி பெறுவது கட்டாயமானதாகும். இந்த அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அல்லது நகர திட்ட இயக்ககம் (டி.டி.சி.பி) அமைப்புகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து பெற வேண்டும்.

Read More

பழைய வீட்டை இடிப்பது சிரமமா

பழைய வீட்டை இடிப்பது சிரமமா படாத பாடுபட்டு வீட்டைக் கட்டிமுடிப்பது ஒரு சாதனை என்றால் பழைய வீட்டை முற்றிலும் அகற்றிவிட்டு வேறு வீடு கட்டுவது அதைவிடவும் பெரிய சாதனை. பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதியதாக வேறு கட்டமைப்பை அமைக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, காங்கிரீட் கட்டமைப்புகள் தமது வலுவையும், பாதுகாப்பையும் இழந்து விடுவது. இரண்டாவது, கட்டிட அமைப்பை தற்கால வசதிகளுக்கேற்ற முறையில் நவீனமாக மாற்றிக் கொள்ள விரும்புவது. பழைய கட்டுமான அமைப்பை முற்றிலுமாக அகற்ற முடிவு செய்தபின்பு, மேற்கொண்டு என்னென்ன செய்வது..?  அதற்காக கட்டுமானத்துறை நிபுணர்கள் தரும் வழிகாட்டுதல்கள் என்ன..? என்பதை பார்க்கலாம். அனுபவம் அவசியம்  பழைய வீட்டை இடிப்பது சிரமமா முதலில், பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும்  துறையில் அனுபவமிக்க  காண்டிராக்டரை அணுக வேண்டும். நல்ல தரமான இயந்திரங்கள் மற்றும்…

Read More