மானியத்துடன் கடன் உதவி இணையம் தரும் வசதிகள் 

சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி

சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி சென்னை, மே 21- சென்னை மாவட்டத் தில் பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்க திட் டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு சுயவேலைவாய்ப்பு அளிக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வும் பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்க திட் டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்க சென்னை மாவட்டத் திற்கு நடப்பு நிதி ஆண் டுக்கு ரூ.85.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 36 நபர் களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறது இந்த…

Read More

‘எல்லோருக்கும் வீடு திட்டம் சொல்வது என்ன?

2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும்

Read More

‘எல்லோருக்கும் வீடு திட்டம் சொல்வது என்ன

2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும்

Read More