பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்

பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம் -காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும்பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆகவிரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான்.கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இதுமனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான்மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின்…

தஞ்சை பெரிய கோயில் கட்டினது யாரு?

தஞ்சை பெரிய கோயில் கட்டினது யாரு ன்னு கேட்டா,,எல்லோரும் யோசிக்காமல் பதில் சொல்லிடுவாங்க , ராஜா ராஜா சோழனு ,,,,,ஆனா ராஜா ராஜா சோழன் அந்த கோ யில கட்டினது நான் இல்லைன்னு சொல்றாரே, தஞ்சை பெரிய கோயில்  தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு…

வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த ஒன்றா?

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த ஒன்று என்று இன்றளவில் பலரால் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் வாஸ்துவை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகும் எவரும் அதை மதம் சார்ந்த விஷயமாக கருதமாட்டார்கள்.  ஆறறிவு கொண்ட மனிதன் சமுதாயத்தால் கூறப்படும் அனைத்து கருத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பிற்பாடே…

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும் நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும் வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட…

வாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை

வாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது. மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.…

வாஸ்து முறைப்படி வீட்டு மனை களை தேர்வு செய்!

வாஸ்து முறைப்படி வீட்டுமனைகளை வடக்கு, கிழக்கு திசைகளில் தேர்வு செய்வதாக இருந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த திசைகளில் உயர்ந்த கட்டிடங்கள், குடிநீர் தொட்டி இருந்தால் அவற்றின் நிழல் வட கிழக்கு திசையில் மனை மேல் விழுகிறதா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். [caption id="attachment_2808"…

வாஸ்து முறையில் வீடு அமைக்க விதிமுறைகள்

வீட்டை ஆழகாக வடிவமைத்து கட்டினாலும் அறைகள் எந்த திசையில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வகுத்துள்ளது. வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பட்டியலிடுகிறது. அப்படி வாஸ்து முறைப்படி வீடு கட்டுவதாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்ப்போம். வீடு…