நில விற்பனையில் மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு

புதுடெல்லி, நில விற்பனையில்  மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு மன்மோகன்சிங் அரசில், மத்திய ஜவுளித்துறை மந்திரியாக இருந்தவர் சங்கர்சிங் வகேலா. இவர், குஜராத் முன்னாள் முதல்–மந்திரியும் ஆவார். அவர், ஜவுளித்துறை மந்திரியாக இருந்தபோது, மும்பையில், தேசிய ஜவுளி கழகத்துக்கு சொந்தமான நிலம், ஒரு தனியார் நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதுதொடர்பாக, சங்கர்சிங் வகேலா உள்பட 7 பேர் மீது சி.பி.ஐ. ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. நில விற்பனையில்  மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு இந்நிலையில், இந்த சட்டவிரோத நில விற்பனையில் அரசுக்கு ரூ.709 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்கப்பிரிவும் வகேலா உள்ளிட்டோர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தது, நில விற்பனையில்  மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு..   Publish Free ads only Real Estate

Read More
கட்டுமான தொழில் தமிழக ரியல் எஸ்டேட் 

மணலைஇலவசமாக வழங்க முடிவு

விஜயவாடா, கட்டுமான துறையில் அத்தியாவசிய பொருளாக கருதப்படும் மணலை அரசு குவாரிகள் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திர அரசு, இலவசமாக மணல் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், மணலை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்து தேவையான மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் புதிய மணல் கொள்கை வகுக்கப்பட்டதுடன், இதை தவறாக பயன்படுத்தாமல் தடுக்கவும், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. More than 100 Keyboard Shortcuts  மணலைஇலவசமாக வழங்க முடிவு புதிய மணல் கொள்கை மூலம், குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே குவாரிகளில் இருந்து மணல் எடுக்க வேண்டும். மணலை ஓரிடத்தில் சேகரித்து…

Read More