‘எல்லோருக்கும் வீடு திட்டம் சொல்வது என்ன?

2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும்

Read More

‘எல்லோருக்கும் வீடு திட்டம் சொல்வது என்ன

2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும்

Read More
ரியல் எஸ்டேட் மசோதா தமிழக ரியல் எஸ்டேட் 

ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறி உள்ளது

ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறி உள்ளது வருமா , வராதா என்று தொக்கி நின்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிட்டது. ரியல் எஸ்டேட் மசோதா இன்று ராஜ்ய சபாவில் நிறைவேறி உள்ளது நீங்கள் வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க ஆசைப்படுபவரா அல்லது அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பவரா? இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்குத்தான் அடுக்கு மாடிக்குடியிருப்பு அல்லது வீடு வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் கதை ஏராளம். இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் என்று ஒரு சின்ன சர்வே எடுத்து பார்த்ததில் இவை தெரிய வந்தது கொடுப்பதாகச் சொன்ன தேதிகளில் தாமதம் கொடுக்கப்பட்ட ப்ளான் ஒன்று கட்டப்பட்டது வேறு தரக்குறைவான கட்டடம் தரகர்களின் ஏமாற்றுப்பேச்சு கட்டப்பட்ட நிலம் பற்றின உரிமைத்தகராறு வீடுகட்டித்தருவதாகச்சொல்லி முன் பணம் பெற்று பின் காணாமல் போவது இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது நமக்குக்கிடைக்கும் ஒரே பாதுகாப்பு கோர்ட்…

Read More
தமிழக ரியல் எஸ்டேட் 

புழல் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள்

செங்குன்றம், புழல் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் புழல் அருகே தாங்கல் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. வீடுகளை இழந்தவர்கள், தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரி ஆக்கிரமிப்பு  புழல் ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் சென்னையை அடுத்த புழல் புத்தகரம் பகுதியில் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் புள்ளிகள் சிலர், தாங்கல் ஏரிக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தை வளைத்து போட்டு வீட்டுமனைகளாக பிரித்து 200-க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்து விட்டனர். ஏரி நிலம் என தெரியாத பொதுமக்கள், ஒரு கிரவுண்ட் நிலம் ரூ.40 லட்சம் வரை கொடுத்து வாங்கினர். தற்போது அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடி வீடுகளும், வணிக வளாகங்களும்…

Read More
இடிதாங்கி செயல்படும் விதம் கட்டுமான தொழில் 

இடிதாங்கி செயல்படும் விதம்

இடிதாங்கி செயல்படும் விதம்  இடிதாங்கி செயல்படும் விதம்! உயரமான கட்டிட அமைப்புகளின் உச்சியில் ஒரு உலோகத்தாலான கம்பி பொருத்தப்பட்டிருப்பதை கவனித்திருப்போம். அந்த கம்பியின் மேல்முனையில் கம்பி மூன்று கிளைகளாக இருப்பது, வெறும் கம்பியாகவே இருப்பது, உலோகக் குமிழ் அமைப்பு அல்லது முக்கோணம் போன்ற அமைப்பு வடிவங்களில் இடம் பெற்றிருப்பதை பார்த்திருப்போம் அந்தக் கம்பி போன்ற அமைப்பான இடிதாங்கி கட்டிடத்தின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானதாகும் இடி தாக்குதல் என்பது மின்சாரத்தால் தாக்கப்படுவது போன்றதாகும். சாதாரணமாக நமது வீடுகளில் பயன்பாட்டில் உள்ள மின்சாரமானது 220 முதல் 240 வோல்ட் அளவில் இருக்கும் அந்த அளவு மின்சார அதிர்ச்சியே நம்மை செயலிழக்க வைக்கக்கூடியது மின்னலின் மூலமாக பூமிக்கு கடத்தப்படும் மின்சார அளவானது பல்லாயிரக்கணக்கான வோல்ட் என்ற நிலையில் அதன் தாக்கம் நிச்சயம் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் குறைந்த விலையில் வங்கி…

Read More