கட்டிய வீடு தமிழக ரியல் எஸ்டேட் 

கட்டிய வீடு வாங்கும்போது, கவனிக்க வேண்டியவ

கட்டிய வீடு வாங்கும்போது, கவனிக்க வேண்டியவ -யுக புருஷன் பாரதியே காணி நிலம் கேட்டு பராசக்தியை இறைஞ்சி நின்ற போது, சாதாரண மனிதர்களுக்குக் கேட்கவா வேண்டும்? சொந்தமாய் வீடு என்ற கனவை நனவாக்குவதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன முதலாவது சிக்கல், தாறுமாறாக உயர்ந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. நீங்கள் 2005க்கு முன்பு வீட்டு மனை வாங்கியிருந்தால் நிச்சயம் கொடுத்து வைத்தவர்தான் அதன் மதிப்பு நீங்கள் கணக்குப் போட்டதைவிட பல மடங்கு உயர்ந்திருப்பதை எண்ணி உள்ளம் பூரிக்கலாம் ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள், வாங்க இயலாதவர்கள் இன்று வாங்க நினைத்தால், எவ்வளவு செலவிட வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது இரண்டாவது சிக்கல், மணல், ஜல்லி, சிமென்ட், கம்பி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையும், கட்டுமானப் பணியாளர்களின் கூலி மழை பெய்தால் ஒரு…

Read More

தஞ்சை பெரிய கோயில் கட்டினது யாரு?

தஞ்சை பெரிய கோயில் கட்டினது யாரு ன்னு கேட்டா,,எல்லோரும் யோசிக்காமல் பதில் சொல்லிடுவாங்க , ராஜா ராஜா சோழனு ,,,,,ஆனா ராஜா ராஜா சோழன் அந்த கோ யில கட்டினது நான் இல்லைன்னு சொல்றாரே, தஞ்சை பெரிய கோயில்  தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்க பட்டு விட்ட நேரம் அது கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்  ராஜா ராஜா என்று அழைக்க -ராஜா ராஜா சோழன் இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது ,,,,தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம் , எப்படி இருக்கிறது தங்களுக்கு நான் கட்டிய கோயில் இந்த ஊரிலே…

Read More

பழைய வீட்டை இடிப்பது சிரமமா

பழைய வீட்டை இடிப்பது சிரமமா படாத பாடுபட்டு வீட்டைக் கட்டிமுடிப்பது ஒரு சாதனை என்றால் பழைய வீட்டை முற்றிலும் அகற்றிவிட்டு வேறு வீடு கட்டுவது அதைவிடவும் பெரிய சாதனை. பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதியதாக வேறு கட்டமைப்பை அமைக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, காங்கிரீட் கட்டமைப்புகள் தமது வலுவையும், பாதுகாப்பையும் இழந்து விடுவது. இரண்டாவது, கட்டிட அமைப்பை தற்கால வசதிகளுக்கேற்ற முறையில் நவீனமாக மாற்றிக் கொள்ள விரும்புவது. பழைய கட்டுமான அமைப்பை முற்றிலுமாக அகற்ற முடிவு செய்தபின்பு, மேற்கொண்டு என்னென்ன செய்வது..?  அதற்காக கட்டுமானத்துறை நிபுணர்கள் தரும் வழிகாட்டுதல்கள் என்ன..? என்பதை பார்க்கலாம். அனுபவம் அவசியம்  பழைய வீட்டை இடிப்பது சிரமமா முதலில், பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும்  துறையில் அனுபவமிக்க  காண்டிராக்டரை அணுக வேண்டும். நல்ல தரமான இயந்திரங்கள் மற்றும்…

Read More
மனையடி சாஸ்திரம் என்றால் என்ன? கட்டுமான தொழில் தமிழக ரியல் எஸ்டேட் 

ஒரே செலவில் இரட்டை மாடிகள்

ஒரே செலவில் இரட்டை மாடிகள் -1000 சதுர அடி வீட்டை நாம் கட்டும்போது அதற்கான அஸ்திவாரம் அமைக்கவே தோராயமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் மொத்தத்தில் இன்றைய சந்தை நிலவரத்தில் 1000 சதுரடி வீட்டைக்கட்டி முடிக்க சராசரியாக 13 லட்சம்  முதல் 15 லட்சம் வரையில் செலவு பிடிக்கலாம் செலவீனம் குறையும் ஆனால், 2000 சதுரடிகள் கொண்ட ஒரு வீட்டை வெறும் ஆறு லட்சத்தில் கட்ட முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதில் முன்பே வந்து விட்டது அதாவது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைக் கையாண்டு அதன்படியான மூலபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வீடுகள் மற்றும் வசிப்பிடம் சார்ந்த எல்லா கட்டமைப்புகளுக்கும் ஆகக்கூடிய செலவினங்களை பெருமளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மற்ற எல்லாவித பயன்பாட்டுக்…

Read More

விலை அதிகமான வீடுகளை வாங்குவோர்

விலை அதிகமான வீடுகளை வாங்குவோர்   ‘வீடு வாங்கியவுடன் உடனே அதன் விலைமதிப்பு ஏறிவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிலத்தின் விலைமதிப்பு உயரும். அதைப்போல நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே இருக்கும் என்றும் நினைக்கக்கூடாது. சில குறிப்பிட்ட ஆண்டுகளில் கிடுகிடுவென்று ஏறும். அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த மாற்றமுமே இருக்காது. பிறகு மீண்டும் திடீரென்று விலை ஏறும். விலையேற்றத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அது மாடிப் படிக்கட்டுகளைப் போல படிப்படியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே வீட்டில் செய்யப்படும் முதலீடு நிச்சயம் லாபம் கொடுக்கும், அதற்கு கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்’ என்கிறார் காசா கிராண்டே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான எம்.அருண்குமார். அவருடனான

Read More
Chennai real estate news Tamil Vastu Blog Getting Tips-Advise 

Modern Style Home Design Ides

    Here is the new modern style home design ides from most popular web In spite of mainstream thinking, genuine present day homes don’t take after well known patterns. Present day houses concentrate on basic effortlessness, request and usefulness — monochromatic dividers, essential materials and clean structural lines are the establishment. This style incorporates moderate and Bauhaus spaces, and in addition lattice like glass houses. Cutting edge inside outline underscores solid lines, an absence of ornamentation and negligible surface; it utilizes clear furniture and emotional advanced craftsmanship to supplement…

Read More
நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும் Tamil Vastu Blog Getting Tips-Advise 

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும் நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும் வேட்டைக்குச் செல்லும் பொழுதும் ஆடு மாடுகளை மேய்குகம் பொழுதும் உரிய தோழனாகத் திகழ்பவை நாய்களே இன்றைக்கும் பல வீடுகளில் பணக்கார வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி நாய்களுக்குத் தரும் முக்கியத்துவம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் எப்பொழுதும் மனிதனை அண்டியே வாழும், அவனது அன்புக்காக ஏங்கும் நாய்களால் வாஸ்து பரிகாரம் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் எனது அனுபவங்கள் இந்த நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன ஆண் வீடு அல்லது பெண் வீடு என்பதை ஈசானிய வளர்ச்சி அல்லது தளர்ச்சி கொண்டு முடிவு செய்கிறோம் அல்லவா? அதேபோல் சில வீடுகளில் ஆண் அப்பெண் நாய்களை எடுத்து வளர்க்கும் பொழுது வீட்டு உரிமையாளரின் கஷ்டங்கள் தற்காலிகமாக கட்டுக்குள் அடங்கியிருக்கிறது.…

Read More

நிலம் நீர் பரிசோதனை பாதுகாப்புக்கு உறுதுணை

Read More