Main Menu

INRBDMA Chennai

 
House For Sale In Chennai Redhils INRBDMA INRBDMA Association INRBDMA Chennai Kalai Marx moulivakkam building collapse report Real Estate Agent In Chennai Coimbatore Redhills tamil Vasthu Tamil Vasthu Blog Tamil Vastu Blog Getting Tips-Advise tamil vastu tips vasthu tamil இலவசமாக வழங்க முடிவு எல்லோருக்கும் வீடு திட்டம் கட்டுமான பொருட்கள் கட்டுமானம் சட்டம் செங்குன்றம் சொந்த வீடு ஜல்லிக்கட்டு தடை தமிழக ரியல் எஸ்டேட் தமிழச்சி‬ தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , நம்பிக்கை நட்சத்திரம் நில உரிமை பட்டா நிலம் பத்திர பதிவு தீர்வுகள் . புதிய வீடு பூமிபூஜை மணல் சிமெண்ட் விலை மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் ரியல் எஸ்டேட் முதலிடு ரியல் எஸ்டேட் வளர்ச்சி வங்கிகளில் கடன் வாங்கி வாஸ்து சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் வாஸ்து வீட்டுமனை வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா? வீட்டின் உள் அழகு வீட்டுக்குள் தோட்டம் வெளிநாட்டு ரியல் எஸ்டேட் ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன?
 

பத்திரம் பதிவு செய்ய போராட்டம் தொடரும்

  AIREWA வின் முக்கிய அறிவிப்பு: (அரசு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இனிவரும் காலகட்டத்தில் பட்டா மனைகளையும், பட்டா மனைகளில் உள்ள வீடுகளையும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.) விளை நிலத்தை வீட்டு மனையாகப் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை வழக்கு இன்று 21.10.2016 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள், C.M.D.A மற்றும் D.T.C.P உயரதிகாரிகள் தங்களின் துறை சார்ந்த விளக்கங்களைச் சரியான முறையில் நீதியரசரிடம் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் திறமையான முறையில் வாதிடவும் இல்லை. வழக்கு சம்மந்தமாகத் தேவைப்படும் கோப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தினாலும், ஆவணங்களைச் சமர்ப்பிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு வாரக் காலம் தேவை என்றதால் தான் இந்த வழக்குRead More


பத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்!

கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்: கடந்த 09.09.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பட்டா மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற இடைக்கால தடை யை பிறப்பித்தது. இந்த இடைக்கால  பத்திரப்பதிவு தடை யை மறுபரிசீலனை செய்யக்கோரி நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் , தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை K.கிருஷ்ணா மற்றும் அகில இந்திய லே-அவுட் ப்ரோமோட்டர்ஸ் & விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவருமான திரு,S.அன்னை சரவணன் அவர்களும் மற்றும் அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள நமது அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான திரு.S.மணிவண்ணன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் W.M.P NO:30160 / 2016 மூலமாக IMPLEAD மனுசெய்ய்யப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். மேலும் மற்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின் சார்பிலும் போடப்பட்டRead More


"விருகை வி என் கண்ணன்" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி

    “விருகை வி என் கண்ணன்” அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி, தற்பொழுது ,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு தடை இருப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது, எப்பொழுது நிலத்தின் மதிப்பை விட “அரசின்” வழிகாட்டி மதிப்பு மதிப்பு அதிகமானதோ , அப்பொழுது இருந்தே நிலவணிகம் தண்னுடைய சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது , போதாதா குறைக்கு! நீதிமன்ற உத்திரவு மேலும் பல சிக்கலை உண்டு பண்ணி விட்டது நீதி மன்ற உத்தரவுக்கு பின் தற்பொழுது வரை அரசுக்கு மட்டும் ரூபாய் 850 கோடிவரை நஷ்டம்! இத்தொழிலை நம்பி பலர் இருக்கின்றார்கள் ,புரோகிதர் முதல் ,சித்தாள் வரை, இன்று அனைவரும் வேலை வாய்ப்பினை இழந்து உள்ளார்கள், இதனுடன் 74 வகையான தொழிலார்களின் ,குடும்பங்களையும் ,பொதுமக்களையும் ,வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள் இதுகுறித்துRead More


கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்


இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்

‎உலகத்தமிழர்கள் ரியல் எஸ்டேட் சங்கம்‎ to சுரேஷ் ராகவன் நெல்லை தமிழன் 16 hrs · பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்கள் தலைமையிலும்,மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர் சங்கத்தின் நிறுவன தலைவர் k.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும், தேசிய தலைவர் Lion.S.அன்னை சரவணன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தலைவர்களான அகிலRead More


Skip to toolbar