பத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்!

கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்: கடந்த 09.09.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பட்டா மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற இடைக்கால தடை யை பிறப்பித்தது. இந்த இடைக்கால  பத்திரப்பதிவு தடை யை மறுபரிசீலனை செய்யக்கோரி நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் , தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை K.கிருஷ்ணா மற்றும் அகில இந்திய லே-அவுட் ப்ரோமோட்டர்ஸ் & விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவருமான திரு,S.அன்னை சரவணன் அவர்களும் மற்றும் அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள நமது அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான திரு.S.மணிவண்ணன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் W.M.P NO:30160 / 2016 மூலமாக IMPLEAD மனுசெய்ய்யப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். மேலும் மற்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின் சார்பிலும் போடப்பட்ட…

Read More
Chennai real estate news தமிழக ரியல் எஸ்டேட் 

"விருகை வி என் கண்ணன்" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி

    “விருகை வி என் கண்ணன்” அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி, தற்பொழுது ,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு தடை இருப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது, எப்பொழுது நிலத்தின் மதிப்பை விட “அரசின்” வழிகாட்டி மதிப்பு மதிப்பு அதிகமானதோ , அப்பொழுது இருந்தே நிலவணிகம் தண்னுடைய சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது , போதாதா குறைக்கு! நீதிமன்ற உத்திரவு மேலும் பல சிக்கலை உண்டு பண்ணி விட்டது நீதி மன்ற உத்தரவுக்கு பின் தற்பொழுது வரை அரசுக்கு மட்டும் ரூபாய் 850 கோடிவரை நஷ்டம்! இத்தொழிலை நம்பி பலர் இருக்கின்றார்கள் ,புரோகிதர் முதல் ,சித்தாள் வரை, இன்று அனைவரும் வேலை வாய்ப்பினை இழந்து உள்ளார்கள், இதனுடன் 74 வகையான தொழிலார்களின் ,குடும்பங்களையும் ,பொதுமக்களையும் ,வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள் இதுகுறித்து…

Read More
தமிழக ரியல் எஸ்டேட் 

கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்

இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்

Read More
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம் தமிழக ரியல் எஸ்டேட் 

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம்

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கம் பட்டா மனையை பத்திர பதிவு செய்ய கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை மறு பரிசீலனை செய்யக்கோரியும், இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20.09.2016 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 9:00 மணி முதல் 12:00 வரை நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் வியாசை Lion.K.கிருஷ்ணா அவர்கள் தலைமையிலும்,மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர் சங்கத்தின் நிறுவன தலைவர் k.சந்திரசேகர் அவர்கள் தலைமையிலும், தேசிய தலைவர் Lion.S.அன்னை சரவணன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த தலைவர்களான அகில இந்திய…

Read More