ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் Ulaga arasiyal 

முஸ்லிம் நாடுக‌ளில் ச‌மீப‌ கால‌மாக‌ ம‌த‌ச்சார்ப‌ற்ற‌வ‌ர் எண்ணிக்கை

முஸ்லிம் நாடுக‌ளில் ச‌மீப‌ கால‌மாக‌ ம‌த‌ச்சார்ப‌ற்ற‌வ‌ர் எண்ணிக்கை அர‌பு- முஸ்லிம் நாடுக‌ளில் ச‌மீப‌ கால‌மாக‌ ம‌த‌ச்சார்ப‌ற்ற‌வ‌ர் எண்ணிக்கை அதிக‌ரித்து வ‌ருவ‌தாக‌ பிபிசி க‌ருத்துக் க‌ணிப்பு ஒன்று தெரிவிக்கின்ற‌துஆனால் அது சில‌ வ‌ர‌லாற்று உண்மைக‌ளை ம‌றைத்துள்ள‌து ஒரு கால‌த்தில் ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ க‌ம்யூனிஸ்ட் அல்ல‌து சோஷ‌லிச‌க் க‌ட்சிக‌ளுக்கு பெரும‌ள‌வு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு கிடைத்து வ‌ந்த‌ அர‌பு- முஸ்லிம் நாடுக‌ள் ப‌ல‌வுண்டு அந்த‌ நாடுக‌ளில் த‌ற்போது ம‌த‌ச்சார்ப‌ற்ற‌வ‌ர் எண்ணிக்கை க‌ணிச‌மாக‌க் குறைந்துள்ள‌து அத‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என‌ பிபிசி ஆய்வு செய்ய‌வில்லை. எகிப்தில் நாச‌ரின் சோஷ‌லிச‌ ஆட்சிக் கால‌த்தில் அங்கு ம‌த‌ச்சார்ப‌ற்ற‌வ‌ரின் எண்ணிக்கை ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌மாக‌ இருந்த‌து பிற்கால‌த்தில் வ‌ந்த‌ அமெரிக்க‌ ஆசீர்வாத‌ம் பெற்ற‌ ஹொஸ்னி முபார‌க் கால‌த்தில் ம‌த‌ ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்ட‌து முஸ்லிம் ச‌கோத‌ர‌த்துவ‌ க‌ட்சியின‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே, அர‌சிய‌ல் அதிகார‌த்திற்கு ச‌வாலாக‌ இருந்த‌ ப‌டியால் ஒடுக்க‌ப்…

Read More
இந்துக் கோயிலில் பூர்க்கா த‌டை அறிவிப்புப் ப‌ல‌கை Women 

இந்துக் கோயிலில் பூர்க்கா த‌டை அறிவிப்புப் ப‌ல‌கை

இல‌ங்கையில் உள்ள‌ ஓர் இந்துக் கோயிலில் “பூர்க்கா த‌டை” அறிவிப்புப் ப‌ல‌கை வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌ அறிகிறேன் வ‌ழ‌மையாக‌ இந்துப் பெண்க‌ளும் கோயிலுக்கு செல்லும் போது பூர்க்கா அணிவார்க‌ள் என்று நான் இது வ‌ரை கால‌மும் கேள்விப் ப‌ட‌வில்லை எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ இட‌த்தில், இந்த‌ அறிவிப்புப் ப‌ல‌கை வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து என்றால் அத‌ற்குக் கார‌ண‌ம் இன‌வாத‌ம் ம‌ட்டுமே. இது சிறில‌ங்கா பேரின‌வாத‌ அர‌சின் இன‌ ஒதுக்க‌ல் கொள்கையின் பிர‌திப‌லிப்பு அது ம‌ட்டும‌ல்ல‌, நாளைக்கு தீண்ட‌த்த‌காத‌ சாதியின‌ர் கோயிலுக்குள் நுழைய‌க் கூடாது என்றும் அறிவிப்புப் ப‌ல‌கை வைப்பார்க‌ள் யாழ்ப்பாண‌க் கோயில்க‌ளில் ஏற்க‌ன‌வே சாதித் தீண்டாமை ந‌டைமுறையில் இருந்து வ‌ந்துள்ள‌து சொந்த மதத்தை சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினரை உள்ளே அனுமதிக்காத இந்துக் கோயில்கள், மாற்று மதத்தவரை அனுமதிக்க மறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது? இல‌ங்கையை ஆங்கிலேய‌ர் ஆண்ட‌ கால‌த்தில்…

Read More

சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது

சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது  குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரம், எல்லை மீறிப் படையெடுத்து வந்த துருக்கிப் படைகளிடம் வீழ்ந்துள்ளது  அதை அடுத்து, அந்நிய இராணுவம் ஒன்று சிரியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது அங்கிருந்து துருக்கிப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, சிரியா அரசு ஐ.நா. மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது அப்ரின் நகரை கைப்பற்றிய துருக்கி இராணுவம் தனியாக வரவில்லை  சிரிய அரசுக்கெதிராக போரிடும் ஜிகாதிக் குழுக்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு வந்துள்ளது  மதவாத தீவிரவாதிகள் அப்ரின் நகரை நாசமாக்குவதையும், பொது மக்களை மிரட்டுவதையும் துருக்கி இராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது  துருக்கி இராணுவம் சிரியாப் போர் துருக்கி இராணுவம் அப்ரின் நகரை கைப்பற்றிய வெற்றி மிதப்பில், பிற குர்திஷ்…

Read More
அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் Tamil Cinema News 

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்  ஒரு அமெரிக்க பயணிகள் விமானம் நடுக்கடலில் சுட்டு வீழ்த்தப் படுகின்றது  அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் படுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது ஒரு பயங்கரவாத தாக்குதலாக கண்டிக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்காக அழுதிருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாது நினைவுகூரப் பட்டிருக்கும். ஆனால், சுட்டு வீழ்த்தப் பட்டது ஈரானிய பயணிகள் விமானமாகவும், அதை சுட்டவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருந்தால்? வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே, இன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும், அதை யாரும் பயங்கரவாதம் என்று சொல்ல மாட்டார்கள். 3 juli 1988 அன்று, ஈரானில் உள்ள பண்டர் அப்பாஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஈரான் எயர் விமானம், துபாய் நோக்கி பறந்து கொண்டிருந்தது.  வளைகுடாக்…

Read More
Tamil Political news 

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டதற்கு, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் என்ற, அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு அபாரமானது. ஸ்டாலின் கொண்டு வர விரும்பிய கூட்டுத்துவ பண்ணை முறையை, கூலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். ஏனென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படவிருந்தன. நிலவுடமையாளர்கள், கூலாக்குகள் கைது செய்யப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மிடம் இருந்த பயிர்களை அழித்து, கால்நடைகளை கொன்றனர். சோவியத் மக்களுக்கு, அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை யாராவது கணக்கிட்டார்களா? ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருந்த வெண் படைகளும், அவர்களுக்கு உதவியாக போர் புரிந்த பன்னாட்டுப் படைகளும், கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தார்களா? அவர்கள் செய்த நாச வேலைகள்…

Read More

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.. விரைவில், யாழ்ப்பாணத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப் படலாம். மாடு திருடியவனை சாகும் வரை அடித்ததை நியாயப்படுத்தும் கனவான்கள், திடீரென மாட்டின் மீது பாச மழை பொழிவது கவனிக்கத் தக்கது. முகநூல் எங்கும் “மாடு எங்கள் குடும்ப உறுப்பினர்” என்று உணர்ச்சிகரமான ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதனின் உயிரை விட, மாட்டின் உயிர் மேலானது என்று வாதாடுகின்றனர். மாடு திருடினால் கடுமையான தண்டனை வழங்குவது சரிதான் என்கிறார்கள். விரைவில், திருட்டுக்கு கை வெட்டும் “இந்து – ஷரியா” சட்டத்தை முன்மொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதைத் தான்… இதையே தான் இந்துத்துவா பாசிச சக்திகள் யாழ்ப்பாணத்தில் கொண்டு வர விரும்புகின்றன. இதற்காகவே இந்திய துணைத் தூதரகமும், சிவசேனையும் தீயாக…

Read More

ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது

அல்லிராஜா சுபாஸ்கரன் லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்! சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார். ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது: //லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள…

Read More

காதலிப்பதும் திருமணம் செய்வதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை

ஆமா பிடல்கேஸ்ட்ரோவுக்கு எத்தனை மனைவியர், துணைவியர்! அவரும் தொழிலாளிபோல வாழ்ந்தாரா? கதை விடக் கூடாது. மாவோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்தது பொய்யா? Kanagaraj Easwaran இது கீழைத்தேய பழமைவாத மரபிலிருந்து பிறக்கும் தவறான கருத்து. ஐரோப்பாவில் உள்ள பாலியல் சுதந்திரத்தை “சீரழிவுக் கலாச்சாரம்” என்று பிழையாகப் புரிந்து கொள்கிறார்கள். தமிழ்ப் பழமைவாதிகள் மட்டுமல்ல, முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் கூட இப்படித் தான் வக்கிரமாகச் சிந்திக்கிறார்கள். மேலைத்தேய நாடுகளில் சுதந்திரமான காதல் இருக்கிறது. அதாவது, காதலிப்பதும்  திருமணம் செய்வதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை, அதில் சமூகம் செல்வாக்கு செலுத்த முடியாது. வயதுக்கு வந்த பிள்ளைகள் என்றால், பெற்றோரும் கட்டுப்படுத்த முடியாது. ஓர் ஆணும் பெண்ணும் விரும்பினால் கூடி வாழலாம். விருப்பமில்லா விட்டால் பிரியலாம். அது அவரவர் விருப்புவெறுப்புகளை பொறுத்த விடயம். அந்தச் சமூகத்தில் தனி மனிதர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.…

Read More
Tamil Political news 

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது. பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும். இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச…

Read More

ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்

  பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி” என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான். த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே “த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை” தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா? அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான். இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி…

Read More