பத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்!
கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்: கடந்த 09.09.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பட்டா மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற இடைக்கால தடை யை பிறப்பித்தது. இந்த இடைக்கால பத்திரப்பதிவு தடை யை மறுபரிசீலனை செய்யக்கோரி நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் , தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் […]