பழைய வீட்டை இடிப்பது சிரமமா

பழைய வீட்டை இடிப்பது சிரமமா படாத பாடுபட்டு வீட்டைக் கட்டிமுடிப்பது ஒரு சாதனை என்றால் பழைய வீட்டை முற்றிலும் அகற்றிவிட்டு வேறு வீடு கட்டுவது அதைவிடவும் பெரிய சாதனை. பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதியதாக வேறு கட்டமைப்பை அமைக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, காங்கிரீட் கட்டமைப்புகள் தமது வலுவையும், பாதுகாப்பையும் இழந்து விடுவது. இரண்டாவது, கட்டிட அமைப்பை தற்கால வசதிகளுக்கேற்ற முறையில் நவீனமாக மாற்றிக் கொள்ள விரும்புவது. பழைய கட்டுமான அமைப்பை முற்றிலுமாக அகற்ற முடிவு செய்தபின்பு, மேற்கொண்டு என்னென்ன செய்வது..?  அதற்காக கட்டுமானத்துறை நிபுணர்கள் தரும் வழிகாட்டுதல்கள் என்ன..? என்பதை பார்க்கலாம். அனுபவம் அவசியம்  பழைய வீட்டை இடிப்பது சிரமமா முதலில், பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும்  துறையில் அனுபவமிக்க  காண்டிராக்டரை அணுக வேண்டும். நல்ல தரமான இயந்திரங்கள் மற்றும்…

Read More
மனையடி சாஸ்திரம் என்றால் என்ன? கட்டுமான தொழில் தமிழக ரியல் எஸ்டேட் 

ஒரே செலவில் இரட்டை மாடிகள்

ஒரே செலவில் இரட்டை மாடிகள் -1000 சதுர அடி வீட்டை நாம் கட்டும்போது அதற்கான அஸ்திவாரம் அமைக்கவே தோராயமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் மொத்தத்தில் இன்றைய சந்தை நிலவரத்தில் 1000 சதுரடி வீட்டைக்கட்டி முடிக்க சராசரியாக 13 லட்சம்  முதல் 15 லட்சம் வரையில் செலவு பிடிக்கலாம் செலவீனம் குறையும் ஆனால், 2000 சதுரடிகள் கொண்ட ஒரு வீட்டை வெறும் ஆறு லட்சத்தில் கட்ட முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதில் முன்பே வந்து விட்டது அதாவது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைக் கையாண்டு அதன்படியான மூலபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வீடுகள் மற்றும் வசிப்பிடம் சார்ந்த எல்லா கட்டமைப்புகளுக்கும் ஆகக்கூடிய செலவினங்களை பெருமளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மற்ற எல்லாவித பயன்பாட்டுக்…

Read More

வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த ஒன்றா?

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த ஒன்று என்று இன்றளவில் பலரால் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் வாஸ்துவை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகும் எவரும் அதை மதம் சார்ந்த விஷயமாக கருதமாட்டார்கள்.  ஆறறிவு கொண்ட மனிதன் சமுதாயத்தால் கூறப்படும் அனைத்து கருத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பிற்பாடே அதனை நம்ப வேண்டும். வாஸ்துவில் கூறப்படும் உண்மைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தே இருக்கிறது என்கிறபோது அது எப்படி மதம் சார்ந்த விஷயமாக கருதப்படும். எந்த நிலையிலும் வாஸ்துவில் பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களுக்கும், தேவையில்லாமல் செய்யப்படும் பூஜை, மந்திரம், தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. எனவே சூரியனை ஆதாரமாகவும், பூமியை இருப்பிடமாகவும் வைத்துள்ள நம் மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது அடிப்படையான ஒன்றாகும். இது என்றைக்குமே மதத்தின் கோட்பாட்டுக்குள் வராது நண்பர்களே நீங்கள்…

Read More
தமிழக ரியல் எஸ்டேட் 

தரமான சிமெண்டை கண்டுபிடிப்பது எப்படி

நாம் அனைவரும் சொந்தமாகவும், அழகாகவும் நமது வீடுகளைக் கட்டவேண்டும் என்று விரும்புகிறோம். கனவுகள் நிஜத்தில் வடிவம் பெற்று, பலதலைமுறைகளுக்கும் நிலைக்கக்கூடிய வீட்டைக் கட்ட எந்த அளவு தரமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். கட்டிடத்தின் தரம்  தரமான சிமெண்டை கண்டுபிடிப்பது எப்படி  வீடு என்ற கட்டிடத்துக்கு உயிர் தரக்கூடியவை சிமெண்ட், இரும்புக்கம்பிகள், ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள். இவை எந்த அளவிற்குத் தரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பல வருடங்கள் அந்த வீடு நிலைத்து நிற்கும். கட்டிட அமைப்புகளுக்கு உறுதியையும், தரத்தையும் தருவதில் முக்கியமான இடத்தில் இருப்பது சிமெண்டு ஆகும். தரமான சிமெண்டு இல்லாமல், வானளாவிய கட்டிடங்கள் சாத்தியமில்லை. வீடுகளை வடிவமைத்துத் தரக்கூடிய பொறியாளர்கள் அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தும் சிமெண்டு எப்படிப்பட்டது என்பதை வைத்தே கட்டிடத்தின் தரம் அமைகிறது. அப்படியானால், தரமான சிமெண்ட்டை எவ்வாறு அடையாளம்…

Read More