வாஸ்து முறையில் வீடு அமைக்க விதிமுறைகள்

வீட்டை ஆழகாக வடிவமைத்து கட்டினாலும் அறைகள் எந்த திசையில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வகுத்துள்ளது. வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பட்டியலிடுகிறது. அப்படி வாஸ்து முறைப்படி வீடு கட்டுவதாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்ப்போம். வீடு…