வீடு கட்டுவதில் திசைகளின் பங்கு

  வீடு கட்டுவதில் திசைகளின் பங்கு , வீடு அழகிய தோற்றத்துடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகளுடன் அமையவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். அறைகளை அழகு சாயலில் வடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். அதேவேளைவில் வாஸ்து சாஸ்திரப்படி அறைகளை அமைப்பதற்கும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அதன்படி ஒவ்வொரு அறையும் எந்தந்த திசைகளில் அமைய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். * வீட்டில் அமைக்கப்படும் அறைகள் ஒற்றை இலக்கத்தில் அமையுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. * வீட்டில் பூஜை அறை தனியாக அமைப்பதாக இருந்தால் அதை மேற்கு திசையில் அமைக்க வேண்டும். வடமேற்கு, கிழக்கு திசையும் பூஜை அறை அமைப்பதற்கு ஏற்ற பகுதி ஆகும். * அதுபோல் படுக்கை அறையையும் மேற்கு மற்றும் வட கிழக்கு திசைகளில் அமைக்கலாம். * குளியல் அறை கிழக்கு திசையில்…

Read More