தேசிய கல்வி கொள்கை சூர்யாவின் கேள்விகள்  தமிழ் கல்வி செய்தி 

தேசிய கல்வி கொள்கை சூர்யாவின் கேள்விகள் 

தேசிய கல்வி கொள்கை சூர்யாவின் கேள்விகள்  கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது என்றும், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் நடிகர் சூர்யா அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார் இதுதொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி என்பது ஒரு சமூக அறம்  பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விபரங்கள் தேவையில்லை மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார் தேசிய கல்வி…

Read More
தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க! தமிழ் கல்வி செய்தி 

தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க! தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க! என்னான்னு கேக்குறீங்களா 11-வது Chemistry, Physics new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா, புரியும்படியா video lessons பண்ணிருக்காங்க sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு. இந்தாப்பா… இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம் வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும். TN SCERT .. அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு. இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல. freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன்…

Read More
கல்வி கட்டண உயர்வு தமிழ் கல்வி செய்தி 

பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வு இல்லை

பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வு இல்லை தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி களில் நிகழ் கல்வியாண்டில் கல்விக் கட்டண உயர்வு இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், பொறியியல் கல்விக் கட்டண உயர்வு செய்ய அனுமதி கேட்டு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சார்பில், நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கட்டணக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம், அதன் 4 பிரிவுகள் மற்றும் 13 உறுப்புக் கல்லூரிகளுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணத்தை நிகழாண்டில் உயர்த்தியது அதனைத் தொடர்ந்து, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின இது பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுவிலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, கல்விக் கட்டண உயர்வு…

Read More
TEACHER ELIGIBILITY TEST தமிழ் கல்வி செய்தி 

Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019

Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION Applications are invited only through online mode for Teacher Eligibility Test, Paper I and Paper II for the year 2019 from the eligible candidates in Tamil Nadu All the interested and eligible candidates can fill up the a ..  Read more at:http://timesofindia.indiatimes.com/articleshow/68221372.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst NEW DELHI: The Teachers Recruitment Board (TRB), Tamil Nadu Read more at: Or Download Here

Read More
கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தமிழ் கல்வி செய்தி 

கட்டணமில்லா கல்வி திட்டம்

கட்டணமில்லா கல்வி திட்டம் இலவசமாக B.E / B.Tech / MCA / MBA / M.E / M.Tech கட்டணமில்லா கல்வி திட்டம் இலவசமாக B.E / B.Tech / MCA / MBA / M.E / M.Tech படிக்கலாம் வாங்க முற்றிலும் இலவசமாக B.E / B.Tech / MCA / MBA / M.E / M.Tech படிக்கலாம் வாங்க எந்த மறைமுக கட்டணமும் கிடையாது!! முழு கல்வி தொகையையும் நிறுவனம் ஏற்கும் For SC/ST Students 100 % Free (No Fees)👨🏻‍🎓 For OC/BC/MBC Students : B.E / B.Tech – 45000/Year Only | M.B.A – 50,000/Year Only | M.C.A – 30,000/Year Only | M.E/M.Tech – 30,000/Year Diploma in Hotel…

Read More
கால்நடை தொழில்நுட்பக் கல்லூரி தமிழ் கல்வி செய்தி 

கால்நடை தொழில்நுட்பக் கல்லூரி யில் ஸ்மார்ட் வகுப்புகள் துணைவேந்தர்

கால்நடை தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்புகள் துணைவேந்தர் கால்நடை தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்புகள் துணைவேந்தர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஸ்மார்ட் வகுப்புகள் சென்னை, நாமக்கல், கொடுவெள்ளி ஆகிய தொழில்நுட்ப கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்” Infomation in smart Classes at Veterinary Technology College in All Over Tamil Nadu Such as Chennai Namakkal and Redhills Koduvelli இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஸ்மார்ட் வகுப்புகள் சென்னை, நாமக்கல், கொடுவெள்ளி ஆகிய தொழில்நுட்ப கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்   தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  சி. பாலச்சந்திரன். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற கல்லூரி நாள் விழா, விடுதி…

Read More
சென்னையில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ கைது செய்தது. தமிழ் கல்வி செய்தி 

கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ கைது செய்தது.

  கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ கைது செய்தது சென்னையில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ கைது செய்தது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கியது. ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மக்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், சென்னை அசோக்நகரில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆனந்தன், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கேட்டது பற்றி மாணவனின் பெற்றோர் சி.பி.ஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்று காலை பள்ளி வளாகத்தில் இருக்கும் முதல்வர் வீட்டில் வைத்துப் பெற்றோர் லஞ்சம் கொடுத்தபோது சி.பி.ஐ ஆனந்தனைச் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்

Read More
கேந்திரிய வித்யாலயாவில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தமிழ் கல்வி செய்தி 

கட்டணமில்லாமல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்க வாய்ப்பு!

கட்டணமில்லாமல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்க வாய்ப்பு! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பிள்ளைகளை இலவசமாகப் படிக்கவைக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியே வழங்கி வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம். மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி,…

Read More