அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா Tamil latest news 

அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா

அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள்  எனக் கதறியபடி கூறியுள்ளார். அந்தச் சூழலிலும் தனது கழுத்தை அறுத்த காதலனின் உயிரைப் பற்றி அவர் அக்கறையுடன் பேசியது டாக்டர்களையும் போலீஸாரையும் நெகிழவைத்தது இதோ உண்மையான செய்தி கிடைத்து விட்டது இதோ உண்மையான செய்தி கிடைத்து விட்டது  வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளிக்கு அருகில் உள்ள கதம்பம்பட்டியைச் சேர்ந்தவர் மாணவி லாவண்யா. கழுத்தை அறுத்த நவீன்குமாரும் அதே ஊரைச் சேர்ந்தவர். பி.ஈ. முடித்துவிட்டு சென்னை அறன் சைபர் டெக் நிறுவனத்தில் டெவலப்மெண்ட் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 20 நாட்களாக நவீன் குமார் செல்போனில் லாவண்யாவைத் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், லாவண்யா நவீனின் அழைப்பைத் தவிர்த்துள்ளார். படிப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, நவீன் நேற்றிரவு (ஏப்ரல் 29) சென்னையிலிருந்து புறப்பட்டு…

Read More
வதந்தி Tamil latest news 

ஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம்! | ஏர்செல் நிறுவனம் வதந்தி

ஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம்! ஏர்செல் நிறுவனம் தமிழர்களால், தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அதற்கு முன்பு டெலிகாம் நிறுவனங்கள் பெரும் கட்டணம் வசூலித்து வந்தபோது குறைவான கட்டணத்தில் சேவையை துவக்கி டெலிகாம் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஏர்செல் நிறுவனத்தை பற்றி ஒரு வதந்தி கிளப்ப படுகிறது. அது என்னவென்றால் இந்த மாதத்தில் ஏர்செல் தன் சேவை நிறுத்தி விடும் என்பது தான் அது. ஆனால் இது உண்மையான தகவல் அல்ல. வேறு நிறுவனங்களால் திட்டமிட்டு இந்த வதந்தி பரப்ப படுகிறது. ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் சில டவர்களில் பிரச்சினை இருப்பது உண்மைதான். அந்த பிரச்சினைகளுக்கு காரணம் சில தொழில் போட்டிகளே. அந்த பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு விட்டன, முழுமையாக சரி ஆக ஒருவாரம் ஆகும் என்று ஏர்செல் வட்டாரம் கூறுகிறது. தமிழகத்தின் முதல் நெட்வொர்க்…

Read More
மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு Tamil latest news Tamil Political news 

மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு

மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு…! ஒரு கோழையின் வரலாறு!! இதுதான் மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு இவனை யெல்லாம் வீரன் என்றும் சூரன் என்றும் நம்பிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களுடனான இப்பதிவை அவசியம் படியுங்கள். கோழை சிவாஜியா -வீர சிவாஜியா ? வழிப்பறி குண்டன் சிவாஜி கலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!! வீரத்தின் பிறப்பிடம்!! அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி ——–களின் கதாநாயகனான சக்ரவர்த்தி! மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜி யை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள் உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை, நம்பிக்கை துரோகி ஏமாற்றுக்காரன்  நயவஞ்சகன், இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம். இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள் 1636ல்…

Read More

தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்

தினத்தந்தி தினமலரின் , தினகரன் உட்பட சில நாளிதழ்கள் மீது காவல்துறை இணை இயக்குனர் திரு. திரிபாதி (ADGP) அவர்களை சந்தித்து புகார் அளித்தோம் … சமீபத்தில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் அலி , சம்சுன் கறீம் ராஜா , சுலைமான் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி IPC mysore PS Case No 63/2016 under section 120 b , 121,121a UAPA சட்டத்தின் படி கைது செய்வதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மைசூர் அழைத்து சென்றுள்ளனர் … ஆனால் தினமலர் , தினதந்தி , தினகரன் போன்ற ஊடகங்கள் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி என்று தலைப்பு செய்தியும் , அல்-குவைதா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் முஸ்லீம்களுக்கு எதிரான தவறான செய்தி வெளியிட்டு முஸ்லீம்களை வன்கொடுமை செய்கின்றனர்…

Read More

தபால் நிலையங்களில் மானிய விலை உணவு தானியங்கள்

 உணவு தானியங்கள் டில்லியில் ஒன்றிய நுகர்வோர் விவகார செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவு தானியங்களை தபால் நிலையங்களில் விற்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர பண்டிகை காலங்களில் கையிருப்பில் உள்ள பருப்பு வகைகளை அதிகளவில் இருப்பு வைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் நாடு முழுவதும் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தானியங்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், வேளாண்மை, உணவுத்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் டிரேடிங் கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய…

Read More

நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்

நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள் , சிறு வயதிலிருந்தே என் தொடர்பான விசயங்களில் நான் தான் முடிவெடுப்பேன். அம்மா எப்போதும் அதை ஆதரித்தே வந்தார்கள். இந்த முடிவெடுக்கும் குணம் பொதுவாழ்வில் எனக்கு இன்றுவரை மிகபெரிய பலமாக இருக்கிறது. அப்படித்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவையும் நானே எடுத்தேன். அப்போது எனக்கு வயது 21! பிறகுதான் பிரச்சினையின் ஆழம் எனக்குப் புரியத்தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் நான் ஒரு ‘பெண்’ என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டேன். பொம்பளைப்புள்ளையாக இருப்பது ஏதோ ஒரு தேசத்துரோகத்திற்கு சமமான குற்றமாக இருந்தது. ஆனால் அதை ஏற்க நான் உறுதியோடு மறுத்தேன். வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் சொந்தக்காரர்கள் கும்பல் கும்பலாக வந்து லாரி லாரியாக அறிவுரைகள் சொல்வார்கள். அவை அனைத்தும் என்பாற்பட்ட அக்கறையினாலானது என்பதால் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் நான்…

Read More

ஆஸ்திரேலிய சடலத்தில் கிடைத்த தமிழ் ஆச்சரியம்

ஆஸ்திரேலிய சடலத்தில் கிடைத்த தமிழ் ஆச்சரியம்   ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.   இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்தது. இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய்…

Read More

திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி

  செயின் அறுப்பு, திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி? விழிப்புணர்வு கட்டுரை! ——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A., (முன்னாள் காவல்துறை அதிகாரி) தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)   திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி  ? சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள். இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான். தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/-…

Read More
Tamil latest news 

அமேசான் என்கிற ஆச்சர்யம்

  அமேசான்: ———– அமேசான் என்கிற ஆச்சர்யம்! வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!! இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்! ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். இந்த காடுகள் ஆபத்தானவை. இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது! இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான். இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!! இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை…

Read More
Tamil latest news 

Airtelலும் அதன் hidden planகளும் – ஒரு நல்ல ப்ளான் details

  Airtelலும் அதன் hidden planகளும் – ஒரு நல்ல ப்ளான் details இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்களிடம் எப்போதுமே யாருக்கும் தெரியாத ஹிட்டன் ப்ளான்கள் உண்டு. அவர்கள் கொடுக்கும் சர்வீஸில் அதிருப்தி அடைந்து, நான் இண்டர்நெட்டை டிஸ்கனெக்ட் செய்யுறேய்யா என்று உச்சபட்சக் கோபத்தில் நாம் கத்தும்போது நைஸாக, இதே இண்டர்நெட் ப்ளானில் மிகக் கம்மியான ரெண்டலில் ஒரு ஸ்கீம் உண்டு சார்.. நீங்கள் நேர்மையான (????!!) கஸ்டமர் என்பதால் அதை உங்களுக்கு வழங்குகிறோம் என்று கேன்வாஸ் செய்வார்கள். அப்போதுதான், நாம் நமது ப்ளானுக்கு 400/- முதல் 600/- வரை அதிக ரேட்டில் இத்தனை நாள் தண்டம் அழுது, நம்மை இவர்கள் கோமாளி ஆக்கியிருக்கிறார்கள் என்பது புரியும். என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் இப்படி டிஸ்கனெக்ட் செய்து ACTக்குப் போகப்போகிறேன் என்று சொல்வேன். உடனடியாகக் கம்மி…

Read More