உலக வரலாற்றில் Tamil Political news 

உலக வரலாற்றில் எங்கும் நடந்திடாத கரும்புள்ளி

உலக வரலாற்றில் எங்கும் நடந்திடாத கரும்புள்ளி இந்தியாவின் ஜனநாயகத்தை பாசிச பாம்பு, தேர்தல் என்ற போர்வையில் விழுங்கிய நாள் 2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர் லோக்சபா தேர்தல் தொடர்பாக 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் நடந்த ஆபத்தான முரண்பாடுகள் குறித்து 20 பக்க விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தேர்தலின் போது பாஜகவினரின் எந்த ஒரு தேர்தல் நடத்தை விதி மீறல்களையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்களைப் பற்றி தேர்தல் ஆணையம் கவலைப்படவே இல்லை. லோக்சபா தேர்தல் தேதியும் கூட மோடிக்காகவே தாமதமாக வெளியிடப்பட்டது மோடி நலத்திட்ட உதவிகளை அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருந்தது…

Read More
ராகுல் காந்தி ராஜினாமா Tamil Political news 

ராகுல் காந்தி ராஜினாமா உண்மையில் நடந்தது என்ன

ராகுல் காந்தி ராஜினாமா உண்மையில் நடந்தது என்ன ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் நடுநிலையாக இல்லை என்பதும், அவற்றை எப்படி பிஜேபி கடந்த ஐந்தாண்டுகளில் சிதைத்தது என்பதும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ள கவலைக்குரிய விஷயங்கள்! EVM, EC இவ்விரண்டின் முழுமையான ஒத்துழைப்புடன் பிஜேபி தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான தில்லுமுல்லுகளை வஞ்சகமாக செய்தே தேர்தலில் வென்றது! அவற்றை ஈடு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன் சொந்த தொகுதிகளில்கூட வெற்றிக்கு உண்மையாக, எச்சரிக்கையாக உழைக்கவே இல்லை என்ற அலட்சியந்தான் காங்கிரஸின் படுதோல்விக்கு அடித்தள காரணம்! “ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டேன்” என்றும், ஒற்றை ஆளாய் பிஜேபியின் குண்டர்களையும், அதன் பணபலத்தையும், மதவெறி அரசியலையும், நடுநிலை தவறிய தேர்தல் ஆணையம், நீதிமன்றம்,மீடியா போன்றவற்றை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்”…

Read More
ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் Tamil Political news 

ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள்

ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள் ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள் முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள் முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு எனக்கு தெரிந்து 20 மேற்பட்ட அமைப்புகள் செயல்படுகின்றன தமுமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஹைதர் அலி நீக்கபட்டார் இன்னுமொரு அமைப்பு உருவாகலாம் நீ சரியல்ல நானே சரி என்பதில் தொடங்கி தங்களுக்குள் தெருச்சண்டையிட்டுக் கொள்கிற சராசரியாக தான் அமைப்புகள் எல்லாம் அமைப்புகளும் அரசியல் செய்கின்றன அரசியல் அறியாமலேயே ஒரு சின்ன விடயம் கிடைத்தால் போதும் அதை நானே முன்னெடுப்பேன் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் பலன் சூழியம் இவர்களால் இஸ்லாமிய…

Read More
அகம்பாவ ஜெயலலிதா Tamil Political news 

அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர்

அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர் அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர் அப்பலோவில் ஆதித்தனாரை பார்க்க சென்ற ஜெயலலிதா வை மேடம் இது ஐசியு இங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்ன டாக்டர் பெயர் Dr. கருணாநிதி என்ற பெயர் காரணத்தினால் அவர் மறுநாள் புழல் சிறைவாசியானார் எவ்வளவு அகம்பாவம், காழ்ப்புணர்ச்சியின் மொத்த வியாபாரி அகம்பாவ ஜெயலலிதா எங்கே? நடுஇரவில் வயதான ஒரு முன்னாள் முதல்வரை அவரது மூப்பை பாராமல் அவரை இழுத்துச் சென்ற முகமத் அலி, ஜார்ஜ், முத்துக்கருப்பன் போன்ற உயர் மட்ட காவலர்களை 5 ஆண்டு கழித்து 2006ல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் பழிக்கு பழி என எதுவுமே செய்யாத கலைஞர் எங்கே? இதுப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர்கள் என்ன செய்வாங்க? அவங்க செய்யச் சொன்னதை இவர்கள் செய்தார்கள்’ என்று பெருந்தன்மையோடு நடந்து கொண்டதை வரலாறு…

Read More
ப ஜ க நாம் தமிழர் கட்சி Tamil Political news 

ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் | எழுத்தாளர் டான் அசோக்

ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான்  எழுத்தாளர் டான் அசோக் ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் ஒற்றுமையை விளக்குகிறார் எழுத்தாளர் டான் அசோக்  சிறுவயதில் அண்ணன் எம்.ஜி.ஆரையும் தம்பி எம்.ஜி.ஆரையும் நம்பியார் பிரித்துவிடுவார். அண்ணன் எம்.ஜி.ஆர்தான் தனது எதிரி என தம்பி எம்.ஜி.ஆர் நினைத்துக் கொண்டிருப்பார் சண்டை எல்லாம் கூட போடுவார்கள். ரெண்டு பேரும் வேறு வேறு மேனரிசங்கள் செய்வார்கள். ஒருவருக்கு கன்னத்தில் ‘மரு’ இருக்கும், இன்னொருவருக்கு இருக்காது ஒருவர் கதாநாயகியின் பைஷப்ஸை மசாஜ் செய்தபடியே ‘க்யூட்டாக’ லவ் பண்ணுவார். இன்னொருவருக்கோ காதல் என்றாலே பிடிக்காது. இப்படி ஏதேதோ வித்தியாசம் காட்ட ரொம்ப கடுமையாக முயற்சிப்பார்கள் ஆனால் நமக்கோ ரெண்டுமே எம்.ஜி.ஆர்தான் என்றும், கடைசியில் எப்படியும் சேரத்தான் போகிறார்கள் என்பதும் அவர்களின் முகரைகளைப் பார்த்த அடுத்த கணமே…

Read More
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்? Tamil Political news 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்? ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது ஏன் அதை எதிர்க்கிறார்கள்? மத்திய அரசு கொண்டுவரும் எல்லா நல்ல திட்டங்களையும் எதிர்ப்பது ஏற்புடையதல்ல! இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்று கேள்வி எழுப்புகிறது சென்னை உயர்நீதிமன்றம்! இப்படித்தான் ஆட்சியாளர்களும் கூறுகிறார்கள்! எல்லா திட்டங்களையும் மக்கள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை உதாரணமாக சேது சமுத்திர திட்டத்தை மக்கள் எதிர்த்தார்களா? மதவாதிகள்தான் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதை எதிர்த்தார்கள்! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை எதிர்த்தார்களா? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்தார்களா இல்லையே? எல்லோருக்கும் வீடு கழிவறை என்றார்கள் அதை யாருமே எதிர்க்கவில்லையே? மாவட்டத்திற்கு 10 தொழிற்சாலைகளை தொடங்கச் சொல்லுங்கள் யாரும் எதிர்க்கப்போவதில்லை! இன்னும் பத்து மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவ…

Read More
பிச்சை எடுப்பவரை Tamil Political news 

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை கடந்தமேமாதம் 11ஆம் தேதி அன்று பெங்களூரில் உள்ள ஆர்டி நகரில் உள்ள பள்ளிவாசலில்  பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்கின்ற 38 வயது நபரை கைது செய்தது காவல்துறை பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் சாஜித் கான் என்பவரால் நடத்தப்படும் என்கின்ற கோணத்தில் விசாரணை செய்தது இது ஒருபுறமிருக்க பெங்களூருவில் உள்ள செய்தி மற்றும் காணொளி ஊடகங்கள் மேமாதம் 6 ஆம் தேதி மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து ஒரு செய்தியை வெளியிட்டது தீவிரவாதி ஒருவர் பெங்களூருவில் ஊடுருவி உள்ளார் என்றும் ஒரு கன்னட தொலைக்காட்சி செய்தி வெளியிட மற்றொரு கன்னட தொலைக்காட்சியோ பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு முஸ்லின் வரும்பொழுது மெட்டல் டிடெக்டர் பீப் சவுண்ட் ஒளியில் வெளியிட்டது என்றும்…

Read More
மகுமா மெய்த்ரா Tamil Political news 

பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா

பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா இவரை தெரியுமா?  பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா திருணாமுல் காங்கிரஸ் எம்பியான மகுமா மெய்த்ரா பாராளுமன்றத்தில் மோடி அரசை பாசிச அரசு என வர்ணித்து அதற்கான 8 காரணங்களையும் பட்டியலிட்டு பாராளுமன்றத்தையே கலங்கடித்துவிட்டார் ஜெய்ஸ்ரீராம் கூற வற்புறுத்தி கொலை செய்யப்பட்ட அன்சாரிக்காக பாராளுமன்றத்தில் முதன் முதலில் குரல் கொடுத்ததும் இவர்தான் இந்தியா வரலாற்றில் மதவாத அரசியல் செய்யும் ஒரே ஆட்சி இதுதான் என்று சாடினார் உங்களின் தேசியவாதமும், நாட்டுப்பற்றும் முஸ்லிம்களை கொலைசெய்வதில்தான் உள்ளதா என்று வினா எழுப்பினார். வாழ்த்துக்கள் சகோதரியே Written By Media toady  கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சு பாராளுமன்ற புது உறுப்பினர்களின் கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரர் மேற்கு வங்காள மாநிலத்தின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில்…

Read More
ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் Tamil Political news 

ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்

ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார் நெத‌ர்லாந்தில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குள் ம‌ட்டும் அத்தியாவ‌சிய‌ பாவ‌னைப் பொருட்க‌ளின் விலைக‌ள் பல மடங்கு அதிக‌ரித்துள்ள‌ன‌ ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார் அதே நேர‌ம் க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ச‌ம்ப‌ள‌ம் அதே நிலைமையில் தான் இருக்கிற‌து. தொழிற்ச‌ங்க‌ங்க‌ளின் ப‌ல‌ வருட‌ கால‌ போராட்ட‌ம் கார‌ண‌மாக‌, அர‌சு இப்போது தான் ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள‌து த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் ஊழிய‌ரின் ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார் தொழில‌திப‌ர்க‌ளின் ச‌ங்க‌ம் இது குறித்து “அதிர்ச்சி” தெரிவித்துள்ள‌து. வேலையாட்க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தை கூட்டினால் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் நெத‌ர்லாந்தை விட்டு வெளியேறி, குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கும் வெளிநாட்டில் முத‌லிடப் பார்க்கும் என்று முத‌லாளிக‌ள்…

Read More
பெண் போலீசாரால் கொடூர தாக்குதல் Tamil Political news 

7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்

7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல் பத்திரிக்கைச் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள கொந்தகை – முனியாண்டிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா (23) 7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல் தலித் சமூகத்தைச் சேர்ந்த சித்ராவை திருப்புவனம் காவல்நிலைய போலீசார் 5 பேர் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து சித்திரவதை செய்துள்ளனர் காயமடைந்த சித்ரா தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர் களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது முனியாண்டிபுரம் ஊர்காவலன் கும்பாபிசேக திருவிழா தொடர்பான நாடகம் கடந்த 18.06.2019 அன்று இரவு நடைபெற்றது இந்த ஊர்காவலன் கோவில் என்பது பட்டியல் சாதி பள்ளர்…

Read More