1-800-999-9999 — hi@loremipsum.com

The Indian scientist Pallapatti Rifath Sharukh

By admin / May 6, 2017 / 0 Comments

    The Indian scientist Pallapatti Rifath Sharukh The Indian scientist Pallapatti Rifath Sharukh, Who has Young Scientist In India. He has Made from lowest Cost & Nano satellite In India, He is Not Get Indian government support . He has made lowest Cost & Worlds smallest Satellite , Kalam Sat The proud of India.…

Read More

இயற்கை முறையில் கொசுவை விரட்ட 8 வழிகள்..!

By admin / December 24, 2016 / 0 Comments

இயற்கை முறையில் கொசுவை விரட்ட 8 வழிகள்..! * கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம். * புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.   * தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்; கொசுவும் நெருங்காது.…

Read More

அறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, அறிவியலை

By admin / November 9, 2016 / 0 Comments

ஆச்சரியம் ஆனால் உண்மை!!! நண்பர்களே, எனது இலக்கு என்ன தெரியுமா? அறிவியலை எனது தாய்மொழித் தமிழில் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களிடமும் கொண்டுசெல்வதே ஆகும். இன்று எனது முகநூல் பக்கம் 50,000 தமிழர்களால் விரும்பப்படுகின்றது என்பதை அறியும் போதும், மேலும் எனது நிகழ்ச்சியும் எனது கட்டுரைகளும் பல லட்சம் தடவைகள் பார்க்கப்பட்டு மற்றும் வாசிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக மட்டும் இல்லை, மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அறிவியல் மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, அறிவியலைச் சிறுவர்களிலிருந்து…

Read More

யார் இந்த பியூஸ் மானுஷ் Who Is Piyush Manush ?

By admin / July 19, 2016 / 0 Comments

  ஏன் இந்த பாராபட்சம்?! ………………………………………………………………… சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் மீது அவதூறு பரப்பபட்டு அவரை கைது செய்யும் சூழல் நிலவிய போது அதற்கு வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு முழுமையான ஆதரவும் தெரிவிக்கபட்டது எந்த அளவிற்கு என்றால் நான் ஜாஹிர் நாயக்கை ஆதரிக்கிறேன் என்ற ஆங்கில ஸ்லோகன் இந்தியாவில் (முகநூலில்) மூன்றாவது இடத்தில் இருந்தது முகநூல் முழுக்க ஜாஹிர் நாயக் அவர்கள் குறித்த செய்தியையும், படத்தையும் பார்க்கவே…

Read More

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில்

By admin / July 16, 2016 / 0 Comments

  Thanks by Vijayaraj Vijayaraj அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க… .. .. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!! .. .. வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்… .. .. யோசிச்சுப்பாத்தா, இந்த…

Read More

வாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்

By admin / June 28, 2016 / 0 Comments

   உலகில் பல்வேறு விதமான நபிக்கைகள் அதில் இதுவும் ஒன்று ,என்னவென்று பார்ப்போமா  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில்என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கூறியதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைத்தது. சமீபத்தில் இவரை போலவே  பல்கேரிய நாட்டை சேர்ந்த பெண்  ஒருவர் கூறி உள்ள பல கணிப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர்…

Read More

கொலை செய்துவிட்டு பொறுமையாக நடந்து சென்றவனை பிடிக்க போலீஸ் இல்லை

By admin / June 25, 2016 / 0 Comments

‪#‎நுங்கம்பாக்கம்‬ ரயில்வே நிலையத்தில் நடைபெற்ற கொலை ‪#‎டெல்லி‬அல்லது ‪#‎மும்பை‬ ரயில் நிலையத்தில் நடைபெற்று இருந்தால் நேற்று இரவு ‪#‎அர்நாப்‬ அலறி இருப்பார். ‪#‎ரயில்வேமந்திரி‬ சம்பவ இடத்தை பார்வையிட்டிருப்பார். ‪#‎பிரதமர்‬ தன்னுடைய டிவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்திருப்பார். கொலை செய்தவனை அடையாளம் காண கேமரா இல்லை. கொலை செய்துவிட்டு பொறுமையாக நடந்து சென்றவனை பிடிக்க போலீஸ் இல்லை. ரயில்வே துறையின் இந்த அலட்சியம் பற்றி டெல்லியில் குரல் கொடுக்க உருப்படியான எம்பிக்கள் யாரையும் நாம் தேர்ந்தெடுக்கவும் இல்லை. நேத்து…

Read More

ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது

By admin / June 24, 2016 / 0 Comments

Mk Stalin Chennai தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது. கழகத்தின் சார்பில் நான் தொடர்ந்து கூலிப் படையினரின் அட்டகாசம் தொடர்பாக அறிக்கை விட்டு வருகிறேன். எதிர் கட்சி தலைவர் என்ற முறையில் சட்ட மன்றத்திலும் ஆளுநர் உரைக்கான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய போதும் விரிவாக கூறியிருக்கிறேன். ஆனாலும்…

Read More

இந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..!

By admin / June 17, 2016 / 0 Comments

இந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..! மிகக்கடினமான வேலை என்றும், ஊதியம் மிகவும் குறைவு என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறது என்றும் கண்ணால் கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல். எனவே யாரும் அறியாது அநியாயமாக யாரும் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம். பிறருக்கும் இதைப்பற்றி அறியப் படுத்துங்கள். கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. யாரேனும் உங்கள் பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட் போன்ற வற்றை…

Read More

ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்

By admin / June 15, 2016 / 0 Comments

M. K. Stalin MK STALIN DMK, டைம்ஸ் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள ”ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்”, என்ற பட்டியலில் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான உமேஷ் சச்தேவ், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 25 மொழிகள் மற்றும் 150…

Read More