மனிதநேய மக்கள் Uncategorized 

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருக்கு

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருக்கு தமுமுகவின் கடைக்கோடி தொண்டனின் பதில்கள்* தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையகத்தில் இருந்து எனக்கு அனுப்பிய கடிதம்* ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் என்னை நீக்கிய எங்கள் மாநில தலைவருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! ஏனோ என் தலைவருக்கு ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அர்த்தம்* *தெரியவில்லையே தலைவா ஒழுக்கம் என்றால் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்து காசு வாங்கினேனா நான் கட்டப்பஞ்சாயத்து செய்து காசு வாங்கினேனா இல்லை மதுபானம் குடித்தேன இல்லை விபச்சாரத்தில் ஈடுபட்டேனா இல்லை சீட்டு மோசடி என்ற பெயரில் மக்கள் பணத்தை ஏமாற்றினேன இல்லை படிக்கும் பெண் பிள்ளையை பின்புறத்தில் தட்டி காவல்துறையால் போஸ்கோ வழக்கில் கைது செய்யப்பட்டன இல்லை அமைப்பின் பெயரை பயன்படுத்தி யாரிடமாவது கையூட்டு பெற்றுக் கொண்டேன் இப்படி இல்லை…

Read More
பெண்களுக்கும் சொத்துரிமை Uncategorized 

ஆண்களை போல் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு

ஆண்களை போல் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு -பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் தொடர்பாக, பல்வேறு புதிய கேள்விகள் எழுகின்றன இதில் குறிப்பாக, தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது, பரம்பரை சொத்தில் அவரது மகன், மகள் ஆகியோருக்கு, சம உரிமை உண்டு என்று தான், இதற்கு பொதுவான விளக்கம் அளிக்கப்படுகிறது இந்த நடைமுறை. தாத்தாவின் பெயரில் இருக்கும் சொத்துக்கும் பொருந்துமா என்பதில், பலருக்கும், குழப்பம் நிலவுகிறது. சில இடங்களில் தந்தை சொத்தில் மட்டும் தான் பெண்களுக்கு சம உரிமை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக, சட்ட வல்லுனர்கள் கூறும் ஆலோசனைகள் தாத்தாவின் பெயரில் இருக்கும் சொத்து, அவரது சுய சம்பாத்திய சொத்தாகவும், பரம்பரை வழியாக, அவர் பெயருக்கு வந்த சொத்தாகவும் இருக்கலாம் இதில், அவரது சுய சம்பாத்திய சொத்துக்கு ஒரு மாதிரியும், பரம்பரை சொத்துக்கு ஒரு மாதிரியும், விளக்கங்கள்…

Read More
சினிமா இசையும் ஒலியும் Uncategorized 

சினிமா இசையும் ஒலியும் பகுதி 2

சினிமா இசையும் ஒலியும் பகுதி 2 சினிமா ஒலியைக் கொண்டு வெளியை உருவாக்குவது அதாவது ஒலியைக்கொண்டு காட்சிக்குள் இல்லாத கண்ணுக்குத்தெரியாத ஒரு சூழலலை உருவாக்குவது இது நம்ம commercial cinema வுல பயன்படுத்தினது ரொம்பவே குறைவு நாம பெரும்பாலும் சினிமா ன்னா கண்ணுக்குத்தெரியனுங்கிறது தான் அடிப்படையா வெச்சிருக்கோம் சூழலை சத்ததுல உருவாக்குவதெல்லாம் இல்லை பெரும்பாலும் பேய் படங்கள்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக்கு பேய் பயம் கிடையாது தனிமையும் ராத்திரியும் தான் என்னோட வாழ்கையே ஆனா பேய் படம்னா ரொம்பவே பயம் பார்த்ததே குறைவு. அதனால அதுல reference எடுக்க முடியாது சினிமா இசையும் ஒலியும்  இரண்டு நேரெதிரான உதாரணங்களை தரேன் ரோஜா ரோஜா படத்துல அர்விந்த் சாமி பொண்ணு பாக்க போன இடத்துல பல குழப்பங்ககளை ஏற்படுத்திடுவார். அதையெல்லாம் சுமூகமாக்க மதுபாலாவுக்கும் மற்றும் மதுபாலாவுடைய அக்காவுக்கும் திருமணம் ஒரே…

Read More
உயில் என்றால் என்ன Uncategorized 

உயில் என்றால் என்ன வாரிசு உரிமை பற்றிய சட்டம்

உயில் என்றால் என்ன வாரிசு உரிமை பற்றிய சட்டம் தெளிவோம் நாம் பயணிக்கும் இந்த வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு நாளும் சட்டமும் அதன் பயன்களும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது அதில் சிலவற்றையாவது நாம் அறிந்து வைத்திருப்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த பதிவில் உயில் மற்றும் அதை சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம்         மரணப்படுக்கையில் இருக்கும் போது எஸ்.வி.ரங்காராவோ அல்லது நாகையாவோ உடனே, “வக்கீல கூப்புடுங்க உயில் எழுதணும்,” என்று இருமிக்கொண்டே சொல்லும் பழைய கருப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்தே உயில் என்றால் ஒருவருடைய மரண சாசனம் என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம் இது முற்றிலும் தவறான அணுகுமுறை. உயில் என்பது ஒருவருடைய வாழ்வின் சாசனம் (Life Testimony). ஒருவரின் வாழ்வில் நடந்த அதிமுக்கியமான நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக்குப்பிறகு அவர்…

Read More
போர்வாள் வைகோ Uncategorized 

போர்வாள் வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு எம்.பியாகிறார்

23 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பியாகிறார் போர்வாள் வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பியாகிறார் போர்வாள் வைகோ  நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கிறார் எங்கள் போர்வாள் வைகோ நிறைய தடுமாற்றங்கள் வந்த வாய்ப்பை வேண்டாமென வைத்தது சரியான அணுகுமுறையில்லாமல் தடம்புரண்டு கடைசியில் ஒருவழியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை திமுக தலைவர் உணர்த்தி மாநிலங்களவையில் நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தை தருவதாக வாக்குறுதி அளித்து சொன்னதை செய்திருக்கிறார் “சொன்னதை செய்வோம் ” என்றவரின் பிள்ளை இக்கட்டான காலகட்டத்தில் பாசிசத்தின் கைகளில் இந்திய ஒருமைபாடு நசுக்கபடுகிறவேளையில் சமத்துத்துவத்தை சகோதரத்தை சமநீதியை சமூகநீதியை கடித்து குதறும் செயல்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க நீண்ட அனுபவமுள்ள வைகோ செல்வது சரியானதொரு தேர்வாகவேபடுகிறது கலைஞரின் போர்வாள் வைகோ ஆழ்ந்த அரசியல் அனுபவமும் எதிரிகளை குலைநடுங்கவைக்கும் ஆற்றலும் சிறந்த பேச்சாற்றலும்…

Read More
முழு அடிமையாக மாற்றிய அதிமுக அரசு Uncategorized 

முழு அடிமையாக மாற்றிய அதிமுக அரசு

முழு அடிமையாக மாற்றிய அதிமுக அரசு இங்கு இதற்கு முன்பு ஆண்ட காமராஜரோ அண்ணாவோ, கலைஞரோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ எந்நாளும் பள்ளிகளில் இப்படி அசிங்கப் படுத்தியதில்லைமுழு முழு அடிமையாக மாற்றிய அதிமுக அரசு விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் உட்காரும் பெஞ்சுகள் பச்சை, காவி கலந்த பாஜக கொடி நிறத்தில் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பெஞ்சுகள் அகற்றப்பட்டன பாஜக தலை கீழே விழுந்து தண்ணீர் குடிச்சாலும் தமிழக மக்கள் மனதை ஆட்கொள்ள முடியாது. PC: Parthiban R

Read More
ஹிந்தி நடிகை ஜைரா வாசிம்  Uncategorized 

சினிமா என்ற பாவத்திலிருந்து விலகுகிறேன் பிரபல ஹிந்தி நடிகை அறிவிப்பு

சினிமா என்ற பாவத்திலிருந்து விலகுகிறேன் பிரபல ஹிந்தி நடிகை அறிவிப்பு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்று சூடாக விவாதிக்கப்பட்டு வருவது தங்கல் சீக்ரட் சூப்பர் ஸ்டார் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவரும் நடிப்புக்காக தேசிய விருது பெற்றவருமான கஷ்மீரை சேர்ந்த ஜைரா வாசிம் என்பவரின் அறிவிப்புதான் ஆம் நான் திரைப்படத்துறையை விட்டு விலகுகிறேன் என்ற அவருடைய அறிவிப்பை விட அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இந்த விவாதங்களுக்குக் காரணம் ஹிந்தி நடிகை ஜைரா வாசிம் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எடுத்த முடிவால் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதனால் எனது வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது இப்போதும் திரைத்துறையை விட்டு விலகும் இந்த முடிவும் இன் ஷா அல்லாஹ் எனது வாழ்வில் மிகச் சிறந்த திருப்பமாக அமையும் “திரைப்படத்துறைக்கு நான் பொருத்தமானவளாக இருந்தாலும் நான் இந்த இடத்தை…

Read More
ஸ்பெக்ட்ரம் ராசா Uncategorized 

ஆம் நான் ஸ்பெக்ட்ரம் ராசா தான்  நேர்மைக்கு கிடைத்த வெற்றி

ஆம் நான் ஸ்பெக்ட்ரம் ராசா தான்  நேர்மைக்கு கிடைத்த வெற்றி நேர்மையும் நன்னெறியும் உடனிருந்தால் தன் மீது நம்பிக்கையிருந்தால் அறம் வெல்லும் என்று நம்பினால் மட்டுமே ஆம் நான் ஸ்பெக்ட்ரம் ராசா தான் என உரக்க சொல்ல முடியும் இந்திய வரலாற்று இவ்வளவு பெரிய ஊழல் நடந்ததில்லையென பொய்யாய் ஒரு மாய இலக்கை சொல்லி தொடர்ந்து சபையை நடத்தவிடாமல் பதவி விலகுவதே ஒரே வழி என கூக்குரலிட்டு வழக்கு விசாரணை என இதுவரை இந்திய நீதிசபை இவ்வளவு கடுமை காட்டியதில்லையென என்கிற நிலையிலும் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு பிணையை கூட இறுதியில் எந்த உயர்நீதிபீடங்களையும் நாடாமல் வழக்கு விசாரணை நீதிமன்றத்திலேயே பிணையை பெற்று ஒருமுறை வாய்தா வாங்காமல் வழக்கை இழுத்தடிக்காமல்  பதினெட்டு வருடங்களை வழக்கை இழுத்தடித்து இவர்தான் விசாரிக்க வேண்டும் இவர் எதிராக வாதாட கூடாதென்றெல்லாம் சொல்லாமல்…

Read More
ஆசியாவின் பூர்வ குடிகள் Uncategorized 

ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ஆரியர்கள் யார் அசர வைக்கும் ஆதாரம் வேண்டுமா 

ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ஆரியர்கள் யார் அசர வைக்கும் ஆதாரம் வேண்டுமா ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ஆரியர்கள் யார் அசர வைக்கும் ஆதாரம் வேண்டுமா ஏன்  எதனால் வாருங்கள் பார்ப்போம்  Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள் Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது நேற்று முன்தினம் இவருடைய குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக உலகில் மனிதன் தோன்றியது எங்கே ? ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி…

Read More
மலச்சிக்கலுக்கு தீர்வு Uncategorized மருத்துவம் 

மலச்சிக்கலுக்கு தீர்வு பலனளிக்கும் உணவு முறையும்!

மலச்சிக்கலுக்கு  தீர்வு பலனளிக்கும் உணவு முறையும்! மலச்சிக்கலுக்கு தீர்வு பலனளிக்கும் உணவு முறையும்! இது சுமார் 20% பொதுவான மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது, இதன் விளைவாக ஆண்டுக்கு 10 கோடி க்கும் மேற்பட்டோர் பாதிப்படைகின்றனர் நீங்கள் உண்ணும் அல்லது தவிர்க்கும் உணவுகள், வாழ்க்கை முறை தேர்வுகள், மருந்து அல்லது நோய் ஆகியவற்றால் இது ஏற்படலாம் ஆனால் பலருக்கு, அவர்களின் நாள்பட்ட மலச்சிக்கலுக்கான காரணம் பெரும்பாலும் தெரியவில்லை  இது நாள்பட்ட இடியோபாடிக் மலச்சிக்கல் என குறிப்பிடப்படுகிறது மலச்சிக்கல் வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான குடல் இயக்கங்களால் வகைப்படுத்தப்படுகிறது இருப்பினும்,கழிவறைக்கு செல்லும்போது ஏற்படும் அசவுகரியம்,வயிற்று வீக்கம் மற்றும் மலம் கடினமானது, உலர்ந்தது மற்றும் மலம் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி போன்ற பிற விரும்பத்தகாத அறிகுறிகளையும் இது உள்ளடக்கும் துரதிர்ஷ்டவசமாக, மலச்சிக்கல் வாழ்க்கைத் தரத்திலும், உங்கள் உடல் மற்றும் மன…

Read More