பி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம்?

பி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம்? எதற்காக இந்த பிஎஸ்-4? பாரத் ஸ்டேஜ் என்றால் என்ன?  BS 3 meaning in Tamil பெட்ரோலியப் பொருட்களில் ஓடும் வாகனங்கள் எல்லாம் புகையை வெளிவிடும். அந்தப் புகையில் மாசுகள் /மாசுத்துகள்கள் உண்டு. இதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நாம் புகையையும் மாசுகளையும் சேர்த்து சுவாசித்துக் கொண்டிருந்த காலம் 1990கள் வரை இருந்தது. 1991இல் உலகமயமாக்கல் துவங்கியது. புதிது புதிதாக வாகனங்கள் வந்தன, நகரங்கள் கார்களின் நெரிசலால் திணறின. தில்லியில் ஆறு பேரில் ஒருவருக்கு ஆஸ்துமா என்று கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் அமைப்புகள் குரல் கொடுத்தன. வாகனங்கள் வெளிவிடும் புகைக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று. புகையைக் கட்டுப்படுத்த ஒரு தரம் வேண்டும் அல்லவா? ஐரோப்பாவில் யூரோ எனப்படும் தரம் நடைமுறையில் இருக்கிறது. அதேபோல இந்தியாவுக்கும் ஒரு தரத்தை…

Read More

ரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய நகரம்

ரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய  நகரம்  ர‌ஷ்யாவில் “ந‌க‌ர‌ம் எண் 40” என்ற‌ இர‌க‌சிய‌ ந‌க‌ர‌ம் உள்ள‌து. சுமார் ஒரு மில்லிய‌ன் பேர் வ‌சிக்கும் அந்த‌ ந‌க‌ர‌த்தில் எல்லா வ‌ச‌திக‌ளும் உள்ள‌ன‌. அங்குத் தான் அணுக் குண்டு செய்யும் தொழிற்சாலையுள்ள‌து. அணு விஞ்ஞானிக‌ள் குடும்ப‌த்தோடு த‌ங்கியிருக்கின்ற‌ன‌ர். சோவிய‌த் யூனிய‌ன் இருந்த‌ கால‌த்தில், ஸ்டாலின் காலத்தில் அந்த‌ ந‌க‌ர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ ந‌க‌ரை நிர்மாணித்த‌வ‌ர்க‌ளும், அங்கு வ‌சிப்ப‌வ‌ர்க‌ளும், ஸ்டாலின் கால‌த்தில் “த‌ண்ட‌னைக் கைதிக‌ளாக‌” அனுப்ப‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். அத‌னால் வெளியுல‌குட‌ன் தொட‌ர்ப‌ற்று த‌னித் தீவாக‌ வாழ‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். சோவிய‌த் கால‌த்தில் எந்த‌ப் பொருளுக்குத் த‌ட்டுப்பாடு இருந்தாலும் அங்கே எல்லாம் தாராள‌மாக‌ கிடைத்த‌ன‌. அங்கு வேலை செய்ப‌வ‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌மும் அதிக‌ம். (இப்போதும் எப்போதும்). இன்றைய‌ ர‌ஷ்யாவில் கூட‌ மிக‌வும் பாதுகாப்பான‌ ந‌க‌ர‌ம். இர‌வு 12 ம‌ணிக்கும் பிள்ளைக‌ள் த‌னியாக‌ச்…

Read More

சவுதி அரேபியா ரியாத்தில் சாராய தொழிலில் ஈடுபட்ட வாலிபர்கள்

#சவுதிஅரேபியா ரியாத்தில் #சாராய தொழிலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 5வாலிபர்கள் கைது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரியால் வரையில் விற்பனை இந்திய ரூபாய் 17 லட்சத்துக்கு அதிகம் ஒரு தொழிற்சாலையே நடத்தி வருமானாம் பாத்து இருக்கிறார்கள் பாது காப்புபடையினர் அதிரடி சோதனையால் பிடிப்பட்டு கைது செய்யபட்டு இருக்கிறார்கள் சாராய வியாபாரிகளின் தலைவன் கேரளா மலப்புரத்தை சேர்ந்தவன் இவனும் விரைவில் பிடிபடுவான் கைது செய்த 5பேரில் மூவருக்கு தலை துண்டிப்பும் இருவருக்கு 10 ஆண்டு சிறையும் சகோதரர்களெ வெளிநாட்டு வாழ்கை பொருளாதாரம் ஈட்டத்தான் அதை விட்டு அற்ப சுகத்துக்கும் பணத்துக்கு ஆசைபட்டு தலையையும் உங்கள் குடும்பத்தையும் இழந்து விடாதீர்கள் பணம் கொடுத்து வாய்தா வாங்குவதற்கு அது இந்தியா அல்ல சவுதி தலைகள் காணாமல் போயே தீரும் #எச்சரிக்கை தமிழர்கள் இது போல் செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்களாயின் உங்களை…

Read More

தீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் !

  தீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் !,   நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான். நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் ‘காவல்…

Read More

நடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன்

     நடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன் நடிகர் கலாபவன் மணி அவர்கள் குறுமதியாளர்கள் சிலரால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தியினை நாம் அனைவரும் அறிவோம் ! பொதுவாக நடிகர் நடிகைகளின் விடயத்தில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை ! எனினும் சினிமாத்துரையிலுள்ள சில நல்லவர்களைப் பற்றி நான் செய்திகள் வாயிலாக கேட்டு அறிந்து இருக்கின்றேன். இந்த வகையில் ……. நடிகர் கலாபவன் மணியின் குணாதிசம் பற்றி நான் அறிந்தது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, நானும் எனது நண்பனும் சகோதரனுமான தோக்காலன் அப்துல் காதாருடன் மனைவி குழந்தைகள் சகிதமாக குடும்பத்தோடு கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம் ! அதிரப் பள்ளியிலிருந்து வரும் வழியில் சாலக்குடி வழியாக வந்து கொண்டிருக்கும் போது, அப்துல் காதரின் மச்சான் (கம்பத்தைச் சார்ந்தவர்) அங்கு துணி வியாபாரம் செய்து வருகின்றார்.…

Read More
Tamil Cinema News Updated Tamil News 

விஜய் டிவி யின் ஏமாற்று வேளை

விஜய் டிவி யின் பித்தலாட்டம்

Read More